Friday, 18 December 2015

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையில் 09-12-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் செல்வம் என்ற தலைப்பில் சகோ. சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 09-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  "சுவனத்துக்கு செல்ல மனிதநேயமும் வேண்டும் " என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான்  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.......