Sunday, 6 March 2016

சிந்திக்க சில நொடிகள் -பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 02-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "மார்க்கத்தை அறிவித்தல்"என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 02-03-16 அன்று ஸ்டேட் பாங்க் காலனி    தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் " சொர்க்கமே இலக்கு " என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம்  அவர்கள் உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்......

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளை சார்பாக 01-03-16 அன்று ஜம்ஜம் நகர் இறக்கம்   தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் " தொழுகை " என்ற தலைப்பில் சகோ-முஹம்மது ஹுசைன் அவர்கள் உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 03-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " மார்க்கத்தை திரித்து கூறுவோர்க்கு மறுமையில் வேதனை உண்டு    "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 02-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " இணைவைப்பு    "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 03-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " இப்ராஹிம் நபியின் பிரார்த்தனை  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 02-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " அல்லாஹ் கூறும் உதாரணங்கள்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....


குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 02-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் " பள்ளிவாசலுக்கு வருவதின் நன்மை  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....




பெண்கள் பயான் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 27-02-16 அன்று  குமார் நகர் பகுதியில் பெண்கள் பயான்  நடைபெற்றது.இதில் " தொழுகையின் அவசியம் " என்ற தலைப்பில் சகோதரி - ரஹ்மத் நிஷா  அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...