Tuesday, 26 February 2013

இஸ்லாத்தை ஏற்ற திருப்பூர் சகோதரி.சரோஜா _ஃபாத்திமா ஆக _மங்கலம் கோல்டன்டவர் _26022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  
திருப்பூர் மாவட்டம்  மங்கலம்கோல்டன்டவர் சார்பாக 26-02-2013 அன்று திருப்பூர்  மங்கலம்கோல்டன்டவர் பகுதியை சேர்ந்த பிற மத சகோதரி.சரோஜா என்பவர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரை ஃபாத்திமா  என்று மாற்றிக்கொண்டார்.   
திருப்பூர் மங்கலம் பள்ளி இமாம் .சகோ.தவ்பீக் அவர்கள்  இஸ்லாத்தின் அடிப்படைகள் குறித்த விளக்கம் அளித்தார்.(அல்ஹம்துலில்லாஹ்)

"தொழுகையின் அவசியம் " _பெண்கள்பயான் _பெரியகடைவீதி _24022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   
திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை  சார்பாக 24.02.2012 அன்று பெரியகடை வீதி M.K.M. ரைஸ்மில் காம்பவுண்ட்,தவ்ஹீத் மதரசாவில் பெண்கள்பயான்  நடைபெற்றது. சகோதரி.ஷபாமா அவர்கள். "தொழுகையின் அவசியம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

"மரணசிந்தனை" _தெருமுனை பிரச்சாரம் _பெரியகடைவீதி _18022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர்மாவட்டம் பெரியகடை வீதி கிளை  சார்பாக  18.02.2012 அன்று பெரியகடை வீதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.ராஜா அவர்கள்."மரணசிந்தனை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

ஒட்டன்சத்திரம் கிளை பள்ளிவாசல் பணிக்காகநிதியுதவி _மங்கலம் _22022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை
சார்பாக 22.02.2013 அன்று
 திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரம்  கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக, மங்கலம் கிளையில் ரூ.3000 /= வசூல் செய்து நிதியுதவி வழங்கப்பட்டது.

"பிரார்த்தனை" _பெண்கள் பயான் _காலேஜ்ரோடு _24022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடு  கிளை சார்பாக 24.02.2013 அன்று காலேஜ்ரோடு G.K.கார்டன் பகுதியில் பெண்கள்பயான் நடைபெற்றது.சகோதரி.மதீனா அவர்கள் "பிரார்த்தனை" எனும் தலைப்பில் உரைநிகழ்த்தினார்.அந்த பகுதி பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.