Sunday, 27 September 2015
மருத்துவமனை தாவா - Ms நகர் கிளை
திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 20-09-15 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையிலிருந்து இரத்தம் கேட்டு அனுகிய பழனிச்சாமி என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு ””முஸ்லிம் தீவிரவாதிகள்.. ? மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம்”’ புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)