Saturday, 30 August 2014

குர்ஆன் வகுப்பு - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி. காலனி கிளையின் சார்பாக 29.08.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ்  அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

140 உணர்வு பத்திரிக்கைகள் விற்பனை - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 29.08.14 அன்று 140 உணர்வு பத்திரிக்கைகள் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

சூனியத்திற்கு குறித்து 20 போஸ்டர்கள் - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக  28.08.14 அன்று சூனியம் குறித்து சவால் விடும் போஸ்டர் மொத்தம் 20 போஸ்டர்கள்  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர்  கிளை சார்பாக 29.08.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்,  சகோதரி. சபாமா அவர்கள் தொழுகையின் அவசியம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

மடத்துக்குளம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்....

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக  29.08.14  அன்று சோழமாதேவி பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில், சகோ. அப்துல்லாஹ்  அவர்கள் பெற்றோரை பேணுதல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....

ஆர்.பி.நகர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக கடந்த 26.08.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. அன்சர்கான்  (MISC) அவர்கள் குழந்தை வளர்ப்பு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

யாசின் பாபு நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு..

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக கடந்த 24.08.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. யூசுப் அவர்கள் அனாதைகளும் பலதாரமணமும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு ....

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக  29.08.14  அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ. சல்மான்  அவர்கள் கப்ரில் தரப்படும் தண்டனைகள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...