Monday, 30 July 2018

காதர்பேட்டை கிளையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சகோதரர். அறிவழகன்





தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையில் 28.7.2018 அன்று சகோதரர். அறிவழகன் என்பவர் இஸ்லாத்தை அறிந்து எவ்வித நிர்பந்தமும் இல்லாமல் தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு கிளை நிர்வாகம் சார்பில்  திருக்குர்ஆன் தமிழாக்கம்   மற்றும் மறக்க விளக்க புத்தகங்கள்  வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்.

இணைவைத்தல் பெரும்பாவம் -உடுமலைகிளை தெருமுனைப்பிரச்சாரம்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  -29-07-18- அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது

இதில் சகோ, முஹம்மது அலி ஜின்னா அவர்கள்  இணைவைத்தல் பெரும்பாவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - பெரியதோட்டம் கிளை










தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் பெரியதோட்டம் கிளையில் 27-07-18 மஃரிபிற்குப் பிறகு பெண்கள் பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.  
           சகோதரி இஸ்லாமிய பார்வையில் கேள்வி/பதில் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.                             அல்ஹம்துலில்லாஹ்...!