Friday, 14 April 2017

பிறமத தாவா - குமரன் காலனி,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,குமரன்காலனி கிளை யின் சார்பாக 08.04.2017 அன்று மாற்றுமத சகோதரர் சந்தோஷ் அவர்களுக்கு முத்தலாக் பற்றி விளக்கம் அளித்து பொதுசிவில் சட்டமும் முத்தலாக்கும்எனும் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஹதீஸ் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மஃரிப் தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபி மொழி ஹதீஸ் வாசித்து விளக்க மளிக்கப்பட்டது

நாள்.8:4:17.

முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு - இந்தியன் நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 08/04/17 அன்று பள்ளியின் மதரஸா மானவர்கள் முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு பனிகளை ஆர்வத்துடன் செய்துவருகின்றனர் அல்ஹம்துலில்லாஹ்            

           

புக் ஸ்டால் - கோம்பைதோட்டம்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 07/04/ 2017 அன்று ஜும்ஆவில்
புக்   ஸ்டால் போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!

குர்ஆன் வகுப்பு - SV காலனி


திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக   8-4-2017  அன்று     பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்    "  குற்றம் புரிந்தோர் "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

கிராம பெண்கள் குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக  08-04-2017 அன்று முத்தனம் பாளையம்  கிராமத்தில்  பெண்கள் இரண்டு குழுக்களாக சென்று அப்பகுதிவாழ் மக்களுக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் 15 நபர்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு அழைப்பு கொடுக்கப்பட்டு முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது மொத்தம்.36நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,
நேரம்.காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை

மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் 15 நபர்களுக்கு வழங்கப்பட்டது

உணர்வு வார இதழ் இலவச வினியோகம் - கோம்பைதோட்டம்,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 07/04/2017 அன்று உணர்வு வார இதழ் அருகில் உள்ள சுன்னத் ஜமாஅத்  பள்ளிகளுக்கு ஜும்ஆவில் இலவசமாக 50 இதழ்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!!!

அறிவும்அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 08-04-16- அன்று அறிவும்அமலும் நிகழ்வில் முகம் கழுவுதல் என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்ட

து