Sunday, 29 September 2013

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 29-09-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் யாசர் ஈமான் என்ற தலைப்பிலும் பிலால் மண்ணறை வாழ்க்கை என்ற தலைப்பிலும் சம்சுதீன் தனித்து விளங்கும் இஸ்லாம் என்ற தலைப்பிலும் இத்ரீஸ் எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்தும் என்ற தலைப்பிலும் மன்சூர் நபிகளாரை நேசிப்போம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் (அல்ஹம்துலில்லாஹ்

பொருளாதாரம் ஒரு சோதனையே மங்கலம்கிளை பயான்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 29-09-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பொருளாதாரம் ஒரு சோதனையே என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

பாவமன்னிப்பு மங்கலம் கிளைபயான்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

அல்லாஹ் விரும்பும் செயல்களும் வெறுக்கும் செயல்களும் மங்கலம் கிளை பயான்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 28-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் அல்லாஹ் விரும்பும் செயல்களும் வெறுக்கும் செயல்களும் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது.

பொருளாதாரம் இறைவனின் அருட்கொடையே மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 28-09-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பொருளாதாரம் இறைவனின் அருட்கொடையே என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

கஞ்சத்தனம் _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 27-09-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் கஞ்சத்தனம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

தஃவா _S.V.காலனி கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 28-09-2013 அன்று   06.10.2013 அன்று நடத்த இருக்கும் இரத்த வகை கண்டறிதல் மற்றும் இரத்ததான முகாமை பற்றி விளக்கம் கூறி அழைப்பு
கொடுத்தனர்