Saturday, 24 January 2015
"காதலர் தினத்தால் சீரழியும் சமுதாயம் " _பெரியத்தோட்டம் கிளை 2தெருமுனை பிரச்சாரம்
திருப்பூர் மாவட்டம், பெரியத்தோட்டம் கிளையின் சார்பாக 22.01.2015 அன்று பெரியத்தோட்டம் பகுதியில் 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்.சபியுல்லாஹ், மற்றும் அஜ்மீர் அப்துல்லாஹ் ஆகியோர் "காதலர் தினத்தால் சீரழியும் சமுதாயம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்.............
காலேஜ் ரோடு கிளை தஃப்ஸீர் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22.01.2015 அன்று தஃப்ஸீர்
வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சலீம் (misc) அவர்கள் சூரத்துல்
பாத்திஹாவை ஓதும் போது அதன் பொருளை விளங்கிக் கொள்ளும் வகையில் அதில்
இருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உரிய தனிதனியான அர்த்தங்களை சொல்லிக்
கொடுத்தார். மேலும் இந்த சூரா தொடர்பான முக்கிய தகவல்களும் எடுத்துச்
சொல்லப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
கருவில் இருக்கும் குழந்தை மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் மனித உருவம் பெறும் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22.01.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சலீம் (misc) அவர்கள் கருவில் இருக்கும் குழந்தை மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் மனித உருவம் பெறும் எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
ஓடக்காடு பகுதிகவுன்சிலர் சகோ. சின்னச்சாமி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _காலேஜ் ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22.01.2015 அன்று பிறமத தாஃவா நடைபெற்றது. காலேஜ் ரோட்டு ஓடக்காடு பகுதிகவுன்சிலர் சகோ. சின்னச்சாமி அவர்களுக்கு, இஸ்லாமும் முஸ்லிம்களும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? (வத ஸ்மைல் எக்ஸ்பர்ட் பல் மருத்துவமனை மருத்துவர் சகோ. முருகானந்தம் (BDS) அவர்களுக்குளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
பிறமத சகோதரர் சகோ. முருகானந்தம் (BDS) அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _காலேஜ் ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22.01.2015 அன்று பிறமத
தாஃவா நடைபெற்றது. காலேஜ் ரோட்டிலுள்ள த ஸ்மைல் எக்ஸ்பர்ட் பல் மருத்துவமனை மருத்துவர் பிறமத சகோதரர் சகோ. முருகானந்தம் (BDS) அவர்களுக்கு, இஸ்லாமும் முஸ்லிம்களும் தீவிரவாதத்தை
ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு
முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? (வத ஸ்மைல் எக்ஸ்பர்ட் பல் மருத்துவமனை மருத்துவர் சகோ. முருகானந்தம் (BDS) அவர்களுக்குளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட
முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
பிறமத சகோதரர் பெருமாள் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _காலேஜ் ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22.01.2015 அன்று பிறமத
தாஃவா நடைபெற்றது. காலேஜ் ரோட்டிலுள்ள பழமுதிர் நிலையம் வைத்திருக்கும் பிறமத சகோதரர் பெருமாள் அவர்களுக்கு, இஸ்லாமும் முஸ்லிம்களும் தீவிரவாதத்தை
ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு
முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட
முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
பிறமத சகோதரர் ஜெகதீஷ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _காலேஜ் ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22.01.2015 அன்று பிறமத தாஃவா நடைபெற்றது. காலேஜ் ரோட்டிலுள்ள அரிசி கடை வைத்திருக்கும் பிறமத சகோதரர் ஜெகதீஷ் அவர்களுக்கு, இஸ்லாமும் முஸ்லிம்களும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
பிறமத சகோதரர் ஜெயபிரகாஷ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _காலேஜ் ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22.01.2015 அன்று பிறமத
தாஃவா நடைபெற்றது. காலேஜ் ரோட்டிலுள்ள அரசு மெடிக்கலில் இருக்கும் பிறமத
சகோதரர் ஜெயபிரகாஷ் அவர்களுக்கு, இஸ்லாமும் முஸ்லிம்களும் தீவிரவாதத்தை
ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு
முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட
முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடத்த ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு _திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டம் சார்பாக 23.01.2015 அன்று ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு நடைபெற்றது
மாவட்ட துணைசெயலாளர் .சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு கிளை சார்பில் பல்வேறு தாவா பணிகளை வீரியமாக செய்யவும், குறிப்பாக இன்ஷாஅல்லாஹ் ஆண்டியகவுண்டனூர் பகுதியில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்..
மாவட்ட துணைசெயலாளர் .சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு கிளை சார்பில் பல்வேறு தாவா பணிகளை வீரியமாக செய்யவும், குறிப்பாக இன்ஷாஅல்லாஹ் ஆண்டியகவுண்டனூர் பகுதியில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்..
பலவீனங்களைவிட்டும்தூய்மையானவன் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 22.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முகமது உமர் அவர்கள் 10. பலவீனங்களை விட்டும்தூய்மையானவன் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)