Thursday, 27 February 2014

பிறமத சகோதரருக்கு தொழுகை பயிற்சி DVD வழங்கி தஃவா _மங்கலம் R.Pநகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.Pநகர் கிளை   சார்பில் 27.02.2014  அன்று   பிறமத சகோதரரின்  தொழுகை மற்றும்    இஸ்லாம் குறித்த  சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தஃவா  செய்து  தொழுகை பயிற்சி DVD வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

"இணை வைப்பு" _பெரியதோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பெரியதோட்டம் கிளையின்  சார்பாக 26.02.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம்     நடைபெற்றது.   சகோ.பசீர்  அவர்கள்    "இணை வைப்பு"   என்ற   தலைப்பில் உரையாற்றினார்கள்.
 அல்ஹம்துலில்லாஹ்...

நரகத்தை கடந்தே சுவர்க்கம் செல்லமுடியும் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 26.02.2014 அன்று சகோ. முஹம்மதுஉஸ்மான்    அவர்கள்   "நரகத்தை கடந்தே சுவர்க்கம் செல்லமுடியும்" 280  எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"இணை வைப்பு ஒரு பெரும் பாவம்" _காலேஜ்ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடு கிளையின்  சார்பாக 24.02.2014 அன்று சாதிக்பாட்சா நகரில்    தெருமுனை பிரச்சாரம்     நடைபெற்றது.   சகோ.முஹம்மது ஹுசைன்  அவர்கள்    "இணை வைப்பு ஒரு பெரும் பாவம்"   என்ற   தலைப்பில் உரையாற்றினார்கள்.
 அல்ஹம்துலில்லாஹ்...