Tuesday, 24 March 2015

பெற்றோர்கள் கவனத்திற்கு _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக   24/3/15 அன்று காயிதே மில்லத் தெரு பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சக.அன்சர்கான் அவர்கள் பெற்றோர்கள் கவனத்திற்கு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்

பிறமத சகோதரர்.அரிசி மாவு கடை உரிமையாளர் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ யாசின் பாபு நகர்கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர்கிளை சார்பாக 24/3/15 அன்று பிறமத சகோதரர்.அரிசி மாவு கடை  உரிமையாளர்    அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

பிறமத சகோதரர்.தம்பு மெடிக்கல் உரிமையாளர்அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ யாசின் பாபு நகர்கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர்கிளை சார்பாக 24/3/15 அன்று பிறமத சகோதரர்.தம்பு மெடிக்கல் உரிமையாளர்    அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

பிறமதசகோதர, சகோதரிகள் 5 நபருக்கு புத்தகம்5 வழங்கி தனி நபர் தாவா _செரங்காடு கிளை






திருப்பூர் மாவட்டம்  செரங்காடு 

கிளை   சார்பாக  24.03.2015 அன்று  பிறமத சகோதர, சகோதரிகள் 5 நபருக்கு    இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும்,    ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது. மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள் ...? 5  புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது

பிறமதசகோதரர்.ஸ்டீபன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தனி நபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  23.03.2015 அன்று  பிறமதசகோதரர்.ஸ்டீபன் அவர்களுக்கு  இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும்,    ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது. மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள் ...?   புத்தகம் ஒன்று அன்பளிப்பாக  வழங்கப்பட்டது

மரணம் எப்போது வரும் _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 23/03/2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் மரணம் எப்போது வரும் என்ற தலைப்பில் உரையாற்றினார்

என்னை கவர்ந்த ஏகத்துவம் DVD 20 கொடுத்து தனி நபர் தாவா _R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் R.P.நகர் கிளை சார்பாக 23/03/2015அன்று 20 சகோதரர்களுக்கு, சுன்னத் ஜமாஅத் கொள்கையிருந்து ஏகத்துவத்தை ஏற்று வந்த 43 ஆலிம்கள் பேசிய   என்னை கவர்ந்த ஏகத்துவம் DVD  20 கொடுத்து தனி நபர் தாவா செய்யப்பட்டது..

ஜமாஅத் தொழுகை குறித்து தனி நபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 24/03/2015அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு சகோதரருக்கு தொழுகை கட்டாய கடமை, பள்ளியில் ஜமாஅத்தோடு தொழுவது அவசியம், தொழுகை மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவை குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் ஜமாஅத் தொழுகை குறித்து தனி நபர் தாவா செய்யப்பட்டது ,

குழந்தையின் கழுத்தில் இணைவைப்பு கருப்பு கயிர் அகற்றப்பட்டது _பெரிய தோட்டம் கிளை

 
திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 23-03-2015 அன்றுவீடு வீடாக தாவா செய்யப்பட்டது..   ஒரு சகோதரியிடம் இணைவைப்பு குறித்த தாவா செய்து  குழந்தையின் கழுத்தில்  இணைவைப்பு கருப்பு கயிர் அகற்றப்பட்டது .. .அல்ஹம்துலில்லாஹ்.

பிறமதசகோதரர்கள்3நபர்களுக்குதனி நபர் தாவா -செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  23.03.2015 அன்று  பிறமதசகோதரர்கள் (மாறன்,பழனி,செல்வம் )  3நபர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும்,    ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது.

இணைவைப்பு கருப்பு கயிர் அகற்றம் _பெரிய தோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 23-03-2015 அன்றுவீடு வீடாக தாவா செய்யப்பட்டது..   ஒரு சகோதரியிடம் இணைவைப்பு குறித்த தாவா செய்து  இணைவைப்பு கருப்பு கயிர் அகற்றப்பட்டது .. .அல்ஹம்துலில்லாஹ்.

பிறமதசகோதரர்கள் 5 நபர்களுக்கு புத்தகம் வழங்கி தனி நபர் தாவா _ செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  23.03.2015 அன்று  பிறமதசகோதரர்கள் (petrol bunk workersதாணு,மணி,சங்கர்,ரமேஷ், மோகன்,ரவி 5 நபர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும்,    ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது. மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள் ...? 2  புத்தகம் ஒன்று அன்பளிப்பாக  வழங்கப்பட்டது

பிறமதசகோதரர்கள் 5 நபர்களுக்கு தனி நபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  23.03.2015 அன்று  பிறமதசகோதரர்கள் (தங்கம்.நரயன்,கந்தன்,வலவன்)  5 நபர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும்,    ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது.

தர்ஹா போட்டோ அகற்றம் _பெரிய தோட்டம் கிளை


திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 23-03-2015 அன்றுவீடு வீடாக இணைவைப்பு குறித்த தாவா  செய்யப்பட்டது..     ஒரு வீட்டில் இருந்த  தர்ஹா போட்டோ அகற்றப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.

பிறமதசகோதரர் 4 நபர்களுக்கு தனி நபர் தாவா _ செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  23.03.2015 அன்று  பிறமதசகோதரர்கள் (தங்கம்.நரயன்,கந்தன்,வலவன்)  4 நபர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும்,    ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது.

பிறமதசகோதரர்கள் 4 நபர்களுக்குதனி நபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  23.03.2015 அன்று  பிறமதசகோதரர்கள்  4 நபர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும்,    ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது. மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள் ...? 1  புத்தகம் ஒன்று அன்பளிப்பாக  வழங்கப்பட்டது

இணைவைப்பு கயிறுகள் அகற்றம் _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 23-03-25 அன்று ஒரு சிறுவனுக்கு இணைவைப்பு பற்றி தாவா செய்யப்பட்டது .அச்சிறுவன் அவனுடைய பெற்றோரிடம் இணைவைப்பு பற்றி தெரியப்படுத்த பின் அவனுடைய பெற்றோரின் அனுமதியுடன் அவனிடமிருந்து இணைவைப்பு கயிறுகள் அகற்றப்பட்டன .அல்ஹம்துலில்லாஹ்

உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 24.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..