Thursday, 16 November 2017
ஹதீஸ் கலை வகுப்பு - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தாராபுரம் கிளை மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (08-11-17-புதன்) இன்று ஃபஜ்ருக்குப் பிறகு சரியான ஹதீஸ்களும், தவறான ஹதீஸ்களும் என்ற நூலிலிருந்து இட்டுக்கட்டப் பட்ட ஹதீஸ்களின் சட்டம் என்ன? என்ற தலைப்பில் வாசிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்!
ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,தாராபுரம் கிளை சார்பில் (08-11-17-புதன்) ஃபஜ்ருக்குப் பிறகு பஞ்சும், நெருப்பும் (Coeducational) என்ற தலைப்பில் சகோ: செய்யது இப்ராஹீம் அவர்கள் பேசிய உரை இன்று நமது மஸ்ஜிதே ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசல் ஒலிபெருக்கிமூலம் சுற்றுவட்டாரப் பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்!
குர்ஆன் வகுப்பு- காங்கயம் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கேயம்கிளை மர்கஸில் 07/11/2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு 4 வது அத்தியாயத்தில் 170-176வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கேயம்கிளை மர்கஸில் 08/11/2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு 5 வது அத்தியாயத்தில் 01-04வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை மர்கஸில் 08/11/2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு 2 வது அத்தியாயத்தில் 137-144 வரை வசனங்கள் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
சமுதாயப்பணி - இந்தியன் நகர் கிளை
வாசிக்கப்பட்ட தீர்மான வாசகங்களை
நிகழ்ச்சி முடிவடைந்ததும்
காவல். உலவுத்துறை அதிகாரிகளிடம் எழுத்து மூலம்மாக பதிவு செய்து தபால் கெடுக்கப்பட்டது
மேலும். வாசிக்கப்பட்ட தீர்மானங்களை
அரசு உயர்
07/11/17/ அன்று
01)இந்தியன் நகர் கிளை
நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று
புகார் மனுவாங்கும் அதிகாரியிடம் மனுகொடுத்து அதை ஆட்சியர் பார்வைக்கு கொன்டு செல்லும் விதம்மாக ஆன்லைனில் பதிவும் செய்துள்ளோம் பதிவு செய்ததிற்கு ஆதாரம்மாக அதனுடைய ரசீது வாங்கியுள்ளோம்
மேலும்
02)தினமலர் பத்திரிகை அலுவலகம்
03) தினத் தந்தி பத்திரிகை அலுவலகத்திலும்
தீர்மானங்களை தபால் மூலம் எழுதி நேரில் சென்று கொடுத்துள்ளோம்
அல்ஹம்துலில்லாஹ்
மருத்துவமனை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளையின் சார்பாக 14-11-2017 அன்று சரவணன் என்ற மாற்று மத சகோதரருக்கு தாவா செய்யப்பட்டு திருக்குர்ஆன் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /15/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,கனவுகள் பற்றி குர் ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை)
தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் ,தொடர் : உரையாக -சகோ. முஹம்மது தவ்ஃபீக் நபி(ஸல்) அவர்களை
கனவில் கானமுடியுமா என்பதனை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்
( அல்ஹம்துலில்லாஹ்)
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /16/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.கனவுகள் பற்றி
குர் ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை)
தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்
தொடர் : உரையாக -சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் கனவை மார்க்கம் எவ்வாறு நம்ப கற்று தந்துள்ளதோ அதன் அடிபடையில் நம்பவேண்டும்
என்பதனை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்,( அல்ஹம்துலில்லாஹ்)
M.S.நகர் கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் , M.S. நகர் கிளையின் பொதுக்குழு 16.11.2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பிறகு மாவட்ட தலைவர் சகோ. அப்துர்ரஹ்மான் மாவட்ட பொருளாளர் சகோ.ஷேக் ஜீலானி மாவட்ட துனைச்செயலாளர் சகோ.பஷீர் அலி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
இதில்
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்:-
1.தலைவர்-சகோ.சாதிக் -9566784878
2.செயலாளர்-சகோ.அர்சத்-7871444888
3.பொருளாளர்-சகோ.இலியாஸ்-9787539684
4.துணை தலைவர்-சகோ.அல்தாஃப்-9677888875
5.துணை செயலாளர் -சகோ.அனஸ் -
9789291524
அல்ஹம்துலில்லாஹ்.
செயல்வீரர்கள் கூட்டம் - செரங்காடு கிளை
செயல்வீரர் கூட்டம் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 14/11/2017 அன்று இஷாவிற்குப் பிறகு இன்ஷாஅல்லாஹ் செரங்காடு கிளை சார்பாக வரக்கூடிய 19/11/2017 அன்று நடைபெறவுள்ள தெருமுனைக் கூட்டத்திற்காக பணிகள் மற்றும் செயல்பாடுகளை வீரியப்படுத்த *ஆண்களுக்கான செயல் வீரர் கூட்டம் * நடைப்பெற்றது. அதில் தெருமுனைக்கூட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்து பொருளாதார உதவிக்காகவும்,பணிகளுக்காகவும் உறுப்பினர்களிடம் வாக்குறுதி வாங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக
சிந்தனை துளிகள்
1. தாயை கடவுள் என்று சொல்லலாமா?
2. பெற்றோரை வணங்கலாமா ?
3. கடவுள் படைப்பதை போல் பெற்றோரும் படைக்கின்றனரே?
4. இதனால் அவர்கள் கடவுள் இல்லையா?
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
(07.11.2017) அன்று மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.
ஹதீஸ் கலை வகுப்பு - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக (07/11/17) இன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு சரியான ஹதீஸ்களும், தவறான ஹதீஸ்களும் என்ற நூலில் ஸஹீஹான ஹதீஸ் என்பதன் இலக்கணம் என்ன? என்ற பகுதி மீண்டும் வாசிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப் பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.
பயான் ஒலிபரப்பு - தாராபுரம் கிளை
1.ஒலிபெருக்கி உரை
(06-011-17 திங்கள்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாராபுரம் கிளையின் சார்பாக
5 வேளை தொழுகைகள் எதற்காக?
என்ற கேள்விக்கு P.J அவர்கள் பதிலாக ஆற்றிய உரை மஸ்ஜிதுர்ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டாரப் பொதுமக்களுக்கு ஃபஜ்ருக்கு பிறகு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!
2. ஒலிபெருக்கி பிரச்சாரம்
(07-011-17 செவ்வாய்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாராபுரம் கிளையின் சார்பாக
(தாயத்து விற்றும்; மல்லித் ஓதியும்) இணை கற்பிக்கின்ற இமாமை பின்பற்றி தொழலாமா ?
என்ற கேள்விக்கு P.J அவர்கள் பதிலாக ஆற்றிய உரை மஸ்ஜிதுர்ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டாரப் பொதுமக்களுக்கு ஃபஜ்ருக்கு பிறகு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!
குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 07-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் நன்றி செலுத்துவோம் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)