Wednesday, 19 July 2017
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 07/07/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ( தொழுகையை பேனுவோம்)(தலைப்பில் தொழுகையில் பொடுபோக்காக இருக்க வேன்டாம்) என்பதை பற்றி விளக்கம் அழித்து உரைநிகழ்த்தினார் ( அல்ஹம்துலில்லாஹ்)
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 06/07/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ( தொழுகையை பேனுவோம்)(தலைப்பில் தொழுகையின் அவசியங்களை மற்றவர்களுக்கு எடுத்த சொல்லுவோம் ) என்பதை பற்றி விளக்கம் அழித்து உரைநிகழ்த்தினார் ( அல்ஹம்துலில்லாஹ்)
Subscribe to:
Posts (Atom)