Monday, 7 July 2014
ரமளான் முழுவதும் மார்க்க அறிவு திறன் போட்டி_ மங்கலம் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக புனித குர்ஆன் இறங்கிய ரமலான் மாதத்தை மேலும் சிறப்பிக்கும் வகையிலும் மார்க்க சிந்தனையை வளர்த்து கொள்ளும் வகையிலும் ரமலான் மாதம் முழுவதும் குர்ஆன் வசனங்களை தெரிந்து கொள்வதற்காக தினமும் இரவுத் தொழுகைக்குப் பின் குர்ஆன் அத்தியாங்களிலிருந்து கேள்விகளை வினாத்தாள்கள் மூலமாக மக்களுக்கு வழங்கப்பட்டு மார்க்க அறிவுத் திறன் போட்டி நடைபெற்று வருகிறது.
ஆண்களும் பெண்களும் 40 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பதிலளிக்கின்றனர் . அல்ஹம்துலில்லாஹ் .
Subscribe to:
Posts (Atom)