Saturday, 1 February 2014
நவீன வாகனங்கள் பற்றிய முன்னறிவிப்பு _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 30.01.2014 அன்று சகோ.பீர்முஹம்மது அவர்கள் "நவீன வாகனங்கள் பற்றிய முன்னறிவிப்பு_253" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Subscribe to:
Posts (Atom)