Wednesday, 19 November 2014
மங்கலம் கிளைப் பொதுக்குழு...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 13-11-2014 அன்று இஷாவிற்குப் பின் மாவட்ட நிர்வாகம் முன்னிலையில் கிளை பொதுக்குழு நடைபெற்றது. இதில் நிர்வாக சீரமைப்புப் பற்றியும் தாவா பணிகளை வீரியமாக செய்வதற்கான விஷயங்கள் பற்றியும் பேசப்பட்டது . மற்றும் புது நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது . அல்ஹம்துலில்லாஹ்...
பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் :
தலைவர் : முஹம்மது ஹனீபா - 9487764458
செயலாளர் : A.N.நஜீர் அஹ்மத் - 9944634040
பொருளாளர் : ரிபாயி - 9487684478
து.தலைவர் : ரியாஜ் அஹ்மத் - 9487984481
து.செயலாளர் : முஸ்தபா - 9843330333
மாணவரணி செயலாளர் : தவ்பீக் பிலால் - 8754118061
மருத்துவரணி செயலாளர் : சேக் மைதீன் - 9952886378
தொண்டரணி செயலாளர் : ஆசிக் அலி - 8680848817
6 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய கடை வீதி கிளை
திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 16.11.14 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, 6 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதில், சகோ. ஆஸம் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை எனும் தலைப்பிலும் சகோ. அப்துல்லாஹ் அவர்கள் மனித நேயம் எனும் தலைப்பிலும்,
சகோ. ராஜா அவர்கள் பிறர் நலம் நாடும் இஸ்லாம் எனும் தலைப்பிலும்,
சகோ. பஷீர் அலீ அவர்கள் இஸ்லாம் அமைதி மார்க்கம் எனும் தலைப்பிலும்
சகோ. பிலால் அவர்கள் தீண்டாமையை ஒழிக்கும் இஸ்லாம் எனும் தலைப்பிலும்,
சகோ. அப்துல்லாஹ் அவர்கள் இலாம் கூறும் சகோதரத்துவம் எனும் தலைப்பிலும்
உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...
உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)