Monday, 3 September 2018

*மறுமைதான் இலக்கு* _ R.P.நகர் கிளை *தெருமுனைப் பிரச்சாரம்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P.நகர் கிளையின் சார்பாக *02-09-2018* அன்று மக்ரிபிற்குப் பிறகு  ஜக்கரிய்யா காம்பவுண்டு - R.P. நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.சகோதரர். சேக் ஃபரீத் (பெ.தோட்டம்) அவர்கள்  *மறுமைதான் இலக்கு* எனும் தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்.

ஷைத்தானின் சூழ்ச்சிகள் அவினாசி கிளை தெருமுனை பிரச்சாரம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளையின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை (02.09.2018) அன்று அஸர்க்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் தேவாரயம்பாளையம் பகுதியில் நடைபெற்றது.
சகோதரர். ஹஷன் அவர்கள் ஷைத்தானின் சூழ்ச்சிகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

"உறவுகளை பேனுவோம்" _ பெரியகடைவீதி கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 03-09-2018 அன்று இரவு 9 மனிக்கு டூம்லைட் 2 வது வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது 
இதில் சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் "உறவுகளை பேனுவோம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.