Tuesday, 6 November 2018

பிறமத கலாச்சாரத்தை புறக்கணிப்போம் காலேஜ்ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக( 5/11/2018) அன்று இரவு.8.30 மணியளவில் சாதிக்பாட்சா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது

அதில் பிறமத கலாச்சாரத்தை புறக்கணிப்போம் என்ற தலைப்பில் தீபாவளி பட்டாசின் தீமைகளை பற்றி சகோ.இம்ரான் அவர்கள் விளக்கி உரை ஆற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்

அன்ஸாரிபா மகளிர் கல்லூரியின் மாணவிகளின் பெற்றோர் சந்திப்பு -மங்கலம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் நடைபெற்று வரும் அன்ஸாரிபா மகளிர் கல்லூரியின் மாணவிகளின் பெற்றோர் சந்திப்பு 5-11-2018அன்று காலை 10 மணி முதல் 12 மணி  நடைபெற்றது அதில் மதரஷா மாணவிகளின் வருகை மற்றும் படிப்பு சம்பந்தமான நிரை குரைகள்  பெற்றோர் களிடம் தெரிவிக்கப்பட்டது

 சிறப்புரை  அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் ஒழுக்கம்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்