Tuesday, 19 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - குழு தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின்  சார்பாக 16-01-2016 அன்று  ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமாக வீடு வீடாக சென்று குழு தாவா செய்யப்பட்டது,ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பரம் அடங்கிய  குர்ஆன் ஹதீஸ் காலன்டர்கள் வினியோகம் செய்யப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - ஷிர்க் பொருள் அகற்றம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை  கிளையின் சார்பாக 16-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு தீவிர பிரச்சாரமாக இணைவைப்பு காரியங்களான  தாயத்து கட்டுதல்,தர்ஹா வழிபாடு ,குறித்து குழு தாவா செய்யப்பட்டு, தகடு,தாயாத்து,போன்ற இணைவைப்பு பொருட்கள் அகற்றப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 16-01-2016 அன்று  சுபுஹ் தொழுகைக்குப் பிரகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில்
"மறைவான ஞானம் (  ஸல்) அவர்களுக்கே   இல்லை
சில தூதர்களின் வரலாறும் தெரியாது"
என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி  அவர்கள்....விளக்கமளித்தார்கள்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை



திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 15-01-2016 அன்று  சுபுஹ் தொழுகைக்குப் பிரகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் "மறைவான ஞானம் நபி (ஸல்) அவர்களுக்கே   இல்லை"என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி  அவர்கள்....விளக்கமளித்தார்கள்...