Thursday, 21 March 2013

இணைவைப்பு _தெருமுனை பிரச்சாரம் _வெங்கடேஸ்வராநகர் _20032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்கிளை சார்பில்  20.03.2013 அன்று   தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது  இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.அப்துல்லாஹ்   அவர்கள்  "இணைவைப்பு" எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்.

இஸ்லாத்தில் ஹராம் _பெண்கள் பயான் _மங்கலம் _18032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 18-03-2013 அன்று E.B.ஆஃபீஸ்  அருகில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஃபாஜிலா புறம் இஸ்லாத்தில் ஹராம் என்ற தலைப்பிலும் 
சகோதரி சுமையா தொழுகை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

நாவை பேணுவோம் -தெருமுனை பயான் _மங்கலம் _19032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 19-03-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரைமங்கலம் R.P.நகரில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக் (இமாம்) அவர்கள் "நாவை பேணுவோம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பொதுக்கூட்ட போஸ்டர்கள் _பெரிய தோட்டம் -20032013

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரிய  தோட்டம் கிளை பகுதியில்   
20.03.2013 அன்று
 இன்ஷாஅல்லாஹ் வருகிற 22.03.2013அன்று கோவையில் நடைபெற உள்ள பொதுக்கூட்ட போஸ்டர்கள்    திருப்பூர் பெரியதோட்டம் பகுதியில் ஒட்டப்பட்டது.

இஸ்லாமும் அண்டைவீட்டாரும் -தெருமுனை பிரச்சாரம் _பெரிய தோட்டம் -20032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய  தோட்டம் கிளை  சார்பாக 20.03.2013 அன்று மாலை   திருப்பூர் பெரியதோட்டம் 9 ஆவதுவீதியில்   தெருமுனை பிரச்சாரம்   நடைபெற்றது .
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.முஹம்மதுபிலால்    அவர்கள் "இஸ்லாமும் அண்டைவீட்டாரும் எனும் தலைப்பில் உரையாற்றினார்
 அந்த பகுதி மக்கள் கேட்டு பயன் பெற்றனர்.