Saturday, 2 May 2015
அநியாயக்காரர்கள் மட்டும்தான் அழிக்கப்படுவார்களா? _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 02.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 158. அநியாயக்காரர்கள் மட்டும்தான் அழிக்கப்படுவார்களா? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.
158. அநியாயக்காரர்கள் மட்டும் தான் அழிக்கப்படுவார்களா?
இந்த வசனங்களில் (6:47, 46:35) அல்லாஹ்வின்
தண்டனை வரும் போது அநியாயக்காரர்களைத் தவிர மற்றவர்கள்
தண்டிக்கப்படுவார்களா? என்று கூறப்படுகிறது.
அதாவது அல்லாஹ்வின் தண்டனை வரும்போது
சமத்துவம் என்ற சகோதரருக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-05-15 அன்று சமத்துவம் என்ற சகோதரருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அமைதியான மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது .மேலும் தன் மனைவிக்கு பேய் பிடித்துள்ளதாக கூறிய அவரிடம் பேய், பிசாசு என்ற எதுவுமே இல்லை .நீங்கள் உங்கள் மனைவியை அழைத்து வந்தால் நாங்கள் அந்த பேயை ஓட்டிக்காட்டுகிறோம் என்று அழைப்பு தரப்பட்டது அவரும் அழைத்து வருவதாக கூறியுள்ளார் . மேலும் அவருக்கு இஸ்லாமிய கொள்கை குறித்த தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது
முஸ்லிமல்லாதஆட்சியாளர்களுக்குக்கட்டுப்படுதல்_ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 01.05.2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. சையதுஅலி அவர்கள் 237. முஸ்லிமல்லாத ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்படுதல் எனும் தலைப்பில் விளக்கம் வாசித்தார்.
சகோ. சையதுஅலி அவர்கள் 237. முஸ்லிமல்லாத ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்படுதல் எனும் தலைப்பில் விளக்கம் வாசித்தார்.
முஸ்லிமல்லாத ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்படுதல்
இவ்வசனங்களில் (12:74-76) முக்கியமான ஒரு படிப்பினை இருக்கிறது.
இஸ்லாமிய
ஆட்சி இல்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம் பொதுமக்கள்
எழுத முடியாத அல்லாஹ்வின் வார்த்தைகள் -உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 01.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 155. எழுதமுடியாத அல்லாஹ்வின் வார்த்தைகள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.
155. எழுத முடியாத அல்லாஹ்வின் வார்த்தைகள்
அல்லாஹ்வின் வார்த்தைகள் – கலிமாத்துல்லாஹ் – என்ற சொல் திருக்குர்ஆனில்
Subscribe to:
Posts (Atom)