Wednesday, 2 April 2014

அல்குர்ஆன்,ஹதிஸ் ஸ்டிக்கர் 20 ஒட்டி தாவா _சிட்கோ (முதலிபாளையம்) கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ (முதலிபாளையம்) கிளை யின்  சார்பில் 01.04.2014 அன்று அல்குர்ஆன்,ஹதிஸ் வசனம் உள்ள   இரத்த தானம் ஸ்டிக்கர்   20 வீடு,கடை களின் கதவுகளில் மக்கள் பார்க்கும் வகையில் ஒட்டி தாவா செய்யப்பட்டது.

இணைவைப்பு தகடு போட்டோ அகற்றப்பட்டது _சிட்கோ (முதலிபாளையம்) கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ (முதலிபாளையம்) கிளையின் சார்பாக 01.04.2014   வீடுகளுக்கு சென்று இணைவைப்பு பற்றி தஃவா செய்து இணைவைப்பு தகடு போட்டோ  அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பெண்களுக்கான பயான் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29-03-2014 அன்று  பெண்களுக்கான பயான் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 12 பெண்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.பயிற்சி அளித்தவர்கள் சகோதரி ஃபாஜிலா

15 மனனம் செய்வோம் புத்தகம் கொடுத்து தாவா _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-03-2014 அன்று பெண்கள் தாவா குழு சார்பாக 15 மனனம் செய்வோம் புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

இணைவைப்பு பற்றி தஃவா செய்து தாயத்துகள் அகற்றப்பட்டது _ மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-03-2014 அன்று பெண்கள் தாவா குழு  வீடுகளுக்கு சென்று இணைவைப்பு பற்றி தஃவா செய்து கயிறுகள் தாயத்துகள் அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் குழு தாவா _மங்கலம் கிளை



  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-03-2014 அன்று பெண்கள் குழு தாவா 15 வீடுகளுக்கு சென்று திக்ரு நோட்டீஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

உறவை பேணுவோம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 26-03-2014 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை பெரிய பள்ளிவாசல் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் உறவை பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியாது _ உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 02.04.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியாது _265 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"சமூக தீமைகள்" _கோம்பைத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம்    கிளை சார்பில் 01.04.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..

சகோ.பசீர் அவர்கள் "சமூக தீமைகள்"   எனும் தலைப்பில்உரை நிகழ்த்தி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.... ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....

செரங்காடு கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.14570/= நிதிஉதவி _ பெரியதோட்டம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பெரியதோட்டம்கிளை சார்பில் 01.04.2014 அன்று  செரங்காடு கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக  ரூ.14570/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

சக்திக்கேற்ற சட்டங்கள் _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 01.04.2014 அன்று சகோ.சிராஜுதீன் அவர்கள்   "சக்திக்கேற்ற சட்டங்கள்_68 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"மறுமை நாள்" _பெரியதோட்டம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பில் 01.04.2014 அன்று சகோ.சேக் அவர்கள் "மறுமை நாள்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"சமூக தீமைகள்" _வெங்கடேஸ்வராநகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை  சார்பில் 01.04.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.சதாம்உசேன் அவர்கள் "சமூக தீமைகள்"   எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....