Sunday, 6 January 2013
பேச்சாளர் பயிற்சி முகாம் _திருப்பூர் மாவட்டம் _06012013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக வாராந்திர தொடர் பேச்சாளர் பயிற்சி முகாம் சகோ.H.M.அஹமது கபீர் அவர்களால் திருப்பூர் கோம்பைதோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான்பள்ளியில் பிரதி ஞாயிறு காலை 7.00மணி முதல் 9.30மணி வரை (முதல்வகுப்பு) உள்ளூர்வாசிகளுக்கும் ,பிரதி ஞாயிறு காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை (இரண்டாம் வகுப்பு) வெளியூர்வாசிகளுக்கும் நடைபெற்றுவருகிறது .
06.01.2013 அன்று 7 ஆவது வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
06.01.2013 அன்று 7 ஆவது வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அவசர இரத்ததானம் _உடுமலை _05.01.2013
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசுமருத்துவமனையில்
சிகிச்சைபெற்று வரும் மடத்துக்குளம்,சோழமாதேவி
சகோதரி. ஜன்னத்துல் பிர்தௌஸ் அவர்களின்அவசர இரத்ததேவைக்கு 05.01.2013 அன்று உடுமலை TNTJ மருத்துவ சேவை மையம் மூலமாக சகோதரர்.ஆசிக்ரஹ்மான்அவர்களின்
B+ இரத்தம் ஒரு யூனிட்
உடுமலை அரசுமருத்துவமனை இரத்த வங்கியில்
அவருக்கு இரத்ததானம் வழங்கப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்

Subscribe to:
Posts (Atom)