திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 14-05-2016 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது .. இதில் சகோதரர் - தவ்ஃபீக் அவர்கள் ** அல்லாஹ் நாடியோருக்கே நேர்வழி ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 13-05-2016 அன்று இஷா தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ..இதில் சகோதரர் -தவ்ஃபீக் அவர்கள் ** ஐவேளை தொழுகை கடமையாக்கப்பட்டது ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 13-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "சொர்க்கத்தில் மாளிகை வேண்டுமா ?? "என்ற தலைப்பில் சகோ: சிராஜ் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 13-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " நபி ஈஸா (அலை ) அவர்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 13-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " யூசுப் நபியின் வளர்ப்பு" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் சார்பாக 13-05-2016 அன்று காலேஜ்ரோடு பகுதியைச் சார்ந்த முஹம்மது ஆஷிக் என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் - 8570 வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் சார்பாக 12-05-2016 அன்று ஈரோடு சுதா மருத்துவமனை மருத்துவர் சுதாகர் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம், மனிதனுக்கேற்ற மார்க்கம், மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 12-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது...இதில் "நன்மையை ஏவி நன்மையை செய்யாவிட்டால் ?? "என்ற தலைப்பில் சகோ: சிராஜ் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
TNTJ திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக ஹவுஸிங் யூனிட்டில் பகுதியில் ஞாயிறு 08-05-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது... இதில் ** கொள்கை விளக்கம் ** என்ற தலைப்பில் சகோ - சாகிது ஒலி அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக மாணவிகளுக்கான கோடைகால பயிற்சி முகாம் 12-05-2016 அன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதில் சுமார் 18 மாணவிகள் கலந்துகொண்டனர் ...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் 12-05-2016 அன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதில் சுமார் 19 மாணவர்கள் கலந்துகொண்டனர் ...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,பெரியகடை வீதி கிளையின் சார்பாக 11-05-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ..இதில் ** நபிகள் நாயகம் அவர்களின் உன்னத வாழ்வுகள் ** என்ற தலைப்பில் சகோ-அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 11-05-2016 அன்று இஷா தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில் சகோதரர் -தவ்ஃபீக் அவர்கள் ** நபிகளார் சொர்க்கம் நரகத்தை பார்த்தார்கள் ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 11-05-2016 மஃரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் ஹதிஸ் வகுப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ- ஷிஹாபுதின் அவர்கள் ** சூனியம் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...