Wednesday, 21 February 2018

சத்திய முழக்க பொதுக்கூட்டம் போஸ்டர் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  20/2/18 அன்று பழனி ஆயக்குடி கிளையின் சார்பாக 24/2/18 சனிக்கிழமை  அன்று நடைப்பெறயிருக்கும் சத்திய முழக்க பொதுக்கூட்டம் போஸ்டர் 15 இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின்  சார்பாக  20/02/2018/அன்று இஷா தொழுகைக்கு பின்  மர்க்கஸில் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது ,சகோ.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி) அவர்கள் தண்ணீரை  வீண்விரையம் செய்யாதீர் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளை சார்பாக  20-02-18 அன்று லூஹர் தொழுகைக்கு பிறகு   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. 

இதில் சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் தாஹா  என்ற அத்தியாயத்தின் வசனங்களுக்கு விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

மக்தப் மதரஸா மாணவிகளுக்கான தர்பியா வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 20-2-2018அன்று மக்தப் மதரஸா மாணவிகளுக்கான தர்பியா வகுப்பு நடைபெற்றது இதில் தொழுகை மற்றும் உளூவின் சிறப்புகள் என்ற தலைப்பில் மதரஸா ஆசிரியர்கள் நடத்தினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பில் 20-2-2018அன்று.   4 இடங்களில் கரும்பலகையில் திருக்குரான் வசனங்கள் எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பில் 20-2-2018அன்று கிடங்குதோட்டம் 2வது  வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி பாஜிலா திருக்குரானின் சிறப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பில் 20-2-2018 ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை படித்து விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

மக்தப் மதரஸா மாணவர்களுக்கான தர்யியா வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பில் 19-2-2018அன்று  மக்தப் மதரஸா மாணவர்களுக்கான தர்யியா வகுப்பு நடைபெற்றது, இதில் அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் நடைமுறை சட்டம் என்ற தலைப்பில் நடத்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 20/02/2018 அன்று அவசர இரத்ததானம் 1unit வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (20-02-2018, செவ்வாய்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு இந்து, கிறிஸ்தவ சகோதரர்களுக்காக பிரார்த்தனை செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா?! என்ற கேள்விக்கு  சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.

அல்ஹம்து லில்லாஹ்.!

நிர்வாக ஆலோசனைக்கூட்டம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் நிர்வாக ஆலோசனைக்கூட்டம் 19/02/2018 அன்று இரவு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்..!

குர்ஆன் வகுப்பு-காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 20-2-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வசனம் தப்ஸிர்   நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்.