Friday, 27 February 2015

பார்வையற்றவர்கள் மறுமையில் குருடர்களாக எழுப்பப்படுவார்களா? -மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 27.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சிராஜூதீன்அவர்கள் 390. பார்வையற்றவர்கள் மறுமையில் குருடர்களாக எழுப்பப்படுவார்களா? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பேருந்தில்புகையிலை பாதிப்பு குறித்த ஸ்டிக்கர் _M.Sநகர் கிளை


திருப்பூர் மாவட்டம் M.Sநகர் கிளை சார்பாக 27-2-2015 அன்று பேருந்தில் வெளியூரிலிருந்து திரும்பும் போது பஸ் கன்டெக்டரிடம் புகையிலையால் ஏற்படும் பாதிப்பு , குறித்த நோட்டிஸ் வழங்கி தாவா செய்யப்பட்டது . மேலும் அவரின் அனுமதியோடு பயணிகள் ஏறும் பகுதியில் பார்க்கும் விதமாக இரு பகுதியிலும் புகையிலை பாதிப்பு குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பஸ் டிரைவரிடம் புகையிலையால் ஏற்படும் பாதிப்பு குறித்த ஸ்டிக்கர் _M.Sநகர் கிளை

திருப்பூர் மாவட்டம் M.Sநகர் கிளை சார்பாக 27-2-2015 அன்று பேருந்தில் வெளியூர் சென்ற போது  பஸ் டிரைவரிடம்   புகையிலையால் ஏற்படும் பாதிப்பு குறித்த ஸ்டிக்கர்  வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்...

பேருந்து பயணி பிறமத சகோதரர். செந்தில் அவர்களுக்கு தனிநபர் தாவா _M.Sநகர் கிளை


திருப்பூர் மாவட்டம் M.Sநகர் கிளை சார்பாக 27-2-2015 அன்று பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பிறமத சகோதரர். செந்தில் அவர்களுக்கு  தனிநபர் தாவா 
 அவருக்கு புகையிலையால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் நோட்டிஸ் வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...

VSAநகர் கிளை மர்கஸ் பணிக்காக ரூ.13550/= நிதியுதவி _திருப்பூர் மாவட்டம்

 திருப்பூர் மாவட்டம் சார்பில் 27.02.2015 அன்று  திருப்பூர் மாவட்டம் VSAநகர் கிளை மர்கஸ் பணிக்காக   ரூ.13550/= நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

இறந்த பின்னர் உயிருடன் இருப்போர் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 27.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 41. இறந்த பின்னர் உயிருடன் இருப்போர் தலைப்பில்  விளக்கம் அளித்தார்...

இணைவைப்பு கயிறு அகற்றம் _ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 26-02-15 அன்று  ஒரு சகோதரரிடம் இணைவைப்பு குறித்த தாவா செய்து அவரிடமிருந்து கயிறு அகற்றப்பட்டது

"புகழுக்குரியவன் அல்லாஹ் மட்டுமே " _ Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 26-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "புகழுக்குரியவன் அல்லாஹ் மட்டுமே " என்ற தலைப்பில் உரையாற்றினார்

பிறமத சகோதரர்கள் 8 பேருக்கு புத்தகம் வழங்கி தாஃவா -காலேஜ் ரோடு கிளை








திருப்பூர் மாவட்டம்
காலேஜ் ரோடு கிளை சார்பாக 26.02.2015 அன்று காலேஜ் ரோட்டிலுள்ள கடைகளில் இருக்கும் பிறமத சகோதரர்கள் 8 பேருக்கு , மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி  தாஃவா செய்யப்பட்டது. மேலும், நடைபெறவிருக்கும் இரத்ததான முகாமிற்கு அழைப்பு கொடுக்கப் பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

"பிறர் நலம் நாடும் இஸ்லாம்" _காலேஜ் ரோடு கிளை 3 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்





திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 26.02.2015 அன்று சாதிக் பாட்ஷா பகுதியில் 3 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ. சலீம் M.I.Sc., அவர்கள் "பிறர் நலம் நாடும் இஸ்லாம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

உளவுத்துறை அதிகாரி க்கு புத்தகம் வழங்கி தாவா _ காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 25/02/2015 அன்று  பிறமத சகோதரர்.உளவுத்துறை அதிகாரி அவர்களுக்கு முஸ்லிம்கள் திவீரவாதிகள்?   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது....