Wednesday, 16 November 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு போஸ்டர் - KNP காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,KNP காலனி கிளையின் சார்பாக 10-11-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு போஸ்டர் KNP காலனி கிளை பகுதியில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 10-11-2016 அன்று  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரி-ஹஸ்மத் ஷகீனா அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 08-11-2016 அன்று  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரி-சௌபியா அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு - போஸ்டர் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 10/11/2016அன்று காலேஜ்ரோடு சுற்றியுள்ள பகுதிகளில்  திருப்பூர் மாவட்ட மாநாடு போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  வாராந்திர பொது மசூரா 10/11/2016 அன்று   கிளை பொருளாளர் சகோ. ஆசாத் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

"பெருமையும்,கண்ணியமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது" பயான் நிகழ்ச்சி -காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  10/11/2016 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சியில்"பெருமையும்,கண்ணியமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

திருப்பூர் மாவட்ட மாநாடு செயல்வீரர்கள் கூட்டம் - காலேஜ்ரோடு கிளை

 திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 09/11/2016அன்று கிளை மர்கஸில்   திருப்பூர் மாவட்ட மாநாடு  சம்பந்தமாக  செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் சகோ-அப்துர்ரஹ்மான் அவர்கள் முஹம்மதுர்ரசூலுல்லாஹ்(ஸல்)என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

திருப்பூர் மாவட்ட முஹம்மது ரசூலுல்லாஹ்( ஸல்) மாநாடு ஏன் தெருமுனைபிரச்சாரம்- உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 10-11-2016 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில்  திருப்பூர் மாவட்ட முஹம்மது ரசூலுல்லாஹ்( ஸல்) மாநாடு ஏன் என்ற தலைப்பில் சகோ-பஜூலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) மாவட்ட மாநாடு - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் 10-11-2016 அன்று முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) மாவட்ட மாநாட்டின்  சுவர் விளம்பரம் நான்கு பகுதிகளில் செய்யப்பட்டது. மொத்தம் 595 சதுரடி.

தனிநபர் தாவா - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், M.S.நகர் கிளை பெண்கள் தாவா குழு சார்பாக 10-11-16 அன்று தனிநபர் தாவா குழுவாக சென்று செய்யப்பட்டது.15 இஸ்லாமிய சகோதரிகளிடத்திலே தொழுகைக்கு "நபிகள் நாயகம்(ஸல்) அவர்களே முன்மாதிரி" என்பது பற்றி தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

ஷிர்க் பொருள் அகற்றம் - திருப்பூர் மாவட்டம்

 திருப்பூர் மாவட்டம் நிர்வாகத்தின் சார்பாக  10-11-2016 அன்று ஏகத்துவம் குறித்து தாவா செய்யப்பட்டு இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு கரும்பலகை தாவா - KNP காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,KNP காலனி கிளையின் சார்பாக 10-11-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - KNP காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,KNP காலனி கிளையின்  சார்பாக 10-11-2016 அன்று சுந்தர் என்ற பிறமத சகோதருக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்து அவர்களுக்கு தமிழாக்கம் குர்ஆன் இலவசமாக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்,

பிறமத தாவா - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 05-11-2016 அன்று ரத்னா நகர் பகுதியில் சங்கர் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு மாமனிர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பில் 10-11-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின்  தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்   மார்க்கத்திற்கு முரணான மத்ஹபு சட்டங்கள் (தொடர் 2)  என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பில் 08-11-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின்  தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்  தவ்ஹீதை எதிர்ப்பவர்களின் இரட்டை வேடம் என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வாவிபாளையம் கிளை சார்பாக 10-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், G.K கார்டன் கிளை சார்பாக 10-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.அப்துல் ஹமீது அவர்கள்  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், உடுமலை கிளை சார்பாக 10-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "மறுமையில் இறை மறுப்பாளர்களின் புலம்பல்"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

"நேரான வழி" குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், VSA நகர் கிளை சார்பாக 10-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.ஷேக் பரீத் அவர்கள் "நேரான வழி"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

"அழிக்கப்பட்ட சமுதாயம்" குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 10-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.சிகாபுதீன் அவர்கள் "அழிக்கப்பட்ட சமுதாயம்"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

"மறுமைநாளில் ஈட்டுத்தொகை" குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், M.S.நகர் கிளை சார்பாக 10-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் "மறுமைநாளில் ஈட்டுத்தொகை"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

** பொது சிவில் சட்டமும் இஸ்லாமிய. சட்டமும்** தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 09/11/2016  அன்று சத்தியா நகர் வடக்கு பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது .இதில்  சகோ. சேக்பரீத்  MISC  அவர்கள் ** பொது சிவில் சட்டமும் இஸ்லாமிய. சட்டமும்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

"மார்க்கத்திற்கு முரணான மத்ஹபு சட்டங்கள் (தொடர் 1) " பயான் நிகழ்ச்சி -செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  09/11/2016 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் எனும் நிகழ்ச்சியில்"மார்க்கத்திற்கு முரணான மத்ஹபு சட்டங்கள் (தொடர் 1) " என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

"தூதரை நேசிக்காத பாதை மாறியோர்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  09/11/2016 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சியில்"தூதரை நேசிக்காத பாதை மாறியோர்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

"விதியை ஏற்றுக் கொள்வதும் நன்மையே" குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 09/11/2016அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "விதியை ஏற்றுக் கொள்வதும் நன்மையே" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு போஸ்டர் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 09-11-2016 அன்று   திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - KNP காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,KNP காலனி கிளையின் சார்பாக 09-11-2016 சார்பாக முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

"அந்நஹ்ல் - தேனீ " குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,அவினாசி கிளை சார்பாக 09-11-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "அந்நஹ்ல் - தேனீ "  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

"நபிகளாருக்கு ஸலவாத் கூறுதல் " குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,உடுமலை கிளை சார்பாக 09-11-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.முஹம்மது அலி ஜின்னா   அவர்கள் "நபிகளாருக்கு   ஸலவாத் கூறுதல் "  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

"மறுமைநாளின் புலம்பல் " குர்ஆன் வகுப்பு -


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,M.S.நகர் கிளை சார்பாக 09-11-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.சிராஜ்   அவர்கள் "மறுமைநாளின் புலம்பல் "  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

"இறைவனுக்கு சந்ததியில்லை " குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,VSA நகர் கிளை சார்பாக 09-11-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.ஷேக் பரீத்  அவர்கள் "இறைவனுக்கு சந்ததியில்லை  "  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

"இறைவனின் சான்றுகள்" குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 09-11-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.சிகாபுதீன்  அவர்கள் "இறைவனின் சான்றுகள்"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

** சூனியம் பித்தலாட்டமே** பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  இந்தியன் நகர் கிளையின் சார்பாக 08/11/2016 அன்று  இஷா தொழுகைக்கு பிறகு** சூனியம் பித்தலாட்டமே** என்ற தலைப்பில் சகோதரர்- அபுபக்கர் சித்திக் ஸஆதி  அவர்கள்  உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்