Saturday, 21 January 2017
தனிநபர் தாவா - வாவிபாளையம்,படையப்பா நகர் கிளை
தனிநபர் தாவா : திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக 18-01-2017 அன்று அம்மன் நகர் பகுதியில் உள்ள அகமது மைதீன் என்பவருக்கு இஸ்லாம் குறித்தும்,இணைவைப்பு குறித்தும் தாவா செய்து அவர் வீட்டிலிருந்த இணைவைப்பு பொருள்கள் அகற்றப்ப்பட்டன,மேலும் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்
பிறமத தாவா - G.K கார்டன் கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 15/01/17 அன்று கொடைக்கானல் சுற்றுலா தளத்தில் சுற்றுலாவிற்கு வந்திருந்த (போலிஸ் எஸ்ஐ ) பண்ணீர் அவர்களுக்கும்,(சிரிசன) என்ற சகோதரருக்கும் இஸ்லாம் குறித்து தாவா செய்து அவர்களுக்கு மனிதனுகேற்ற மார்க்கம்,நபிகளாரின் நற்போதனை,ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)