திருப்பூர் மாவட்டம் ,R.P நகர் கிளை சார்பாக 02-12-2015 அன்று ஜக்கரிய்யா காம்பவுன்டு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.பீ.ஜே உரையாற்றிய "அழிக்க முடியாத இஸ்லாம்" என்ற தலைப்பில் ஆடியோ பயான் ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 01-12-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "உள்ளே நுழைய சலாம் கூறி அனுமதி கோருதல் "என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர்
மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக ௦2-12-15அன்று அவசர இரத்தானமாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக B+ve இரத்தம் 1 யூனிட்
கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர்
மாவட்டம் , செரங்காடு கிளையின் சார்பாக 02-12-15அன்று அவசர இரத்தானமாக ரேவதி மருத்துவமனைக்கு B+ve இரத்தம் 1 யூனிட்
கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம் , MS நகர் கிளை சார்பாக 02-12-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் "ஈசா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த அற்புதங்கள் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 01-12-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் இணைவைத்தல் என்ற தலைப்பில் சகோ .சஃபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .......
திருப்பூர்
மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 02-12-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் நற்பன்புகள் என்ற
தொடரில்."கொள்கை உறுதி"
என்ற தலைப்பில் சகோ : பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்........
திருப்பூர்
மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 01-12-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் " அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த உயிரும் மரணிக்க முடியாது"என்ற தலைப்பில் சகோ .பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 30-11-15அன்று சாதிக்பாட்சா நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "மழை மனிதனுக்கு உணர்த்தும் பாடம்"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 30-11-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "எட்டிப்பார்த்தால் கண்ணைக் குத்து"என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ,MS நகர் கிளை சார்பாக 01-12-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "அகிகா" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....