Monday, 22 January 2018
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 20/01/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்
என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்
தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,
( அல்ஹம்துலில்லாஹ்)
" பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான முக்கிய வினாக்களின் தொகுப்பு புத்தகம் - DTP ஜெராக்ஸ்
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை மாணவரணியின் சார்பாக 20-1-2018 அன்று " பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான முக்கிய வினாக்களின் தொகுப்பு புத்தகம் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்பதை மக்களுக்கு அறிவிக்கும் வண்ணம் DTP தயார் செய்து வடுகன்காளிபாளையம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களான
குறுக்கப்பாளையம்,கோதபாளையம்,செம்மாண்டம்பாளையம்,புத்தூர் மற்றும் சோமனூர் ஆகிய பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டது.( DTP - 50 )
அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 19/01/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்
என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக
சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் மற்றும் கரும்பலகை தாவா - அவினாசி கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை யின் சார்பாக 16.01.2018 அன்று (19.01.18) நடக்கவிற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக கரும்பலகையில் எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை யின் சார்பாக 18.01.2017 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக 19.01.18 நாளை நடக்கவிற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் 20 இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)