தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் செரங்காடு கிளையில் 22.09.2013அன்றுகுர்ஆன்வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. தவ்பீக் அவர்கள்குர்ஆன் விளக்கவுரைநிகழ்த்தினார்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் திருப்பூர் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரர்.லோகநாதன் என்பவர் 24.09.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை யாசர் என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் திருப்பூர் மாவட்டநிர்வாகி சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் தெளிவுபடுத்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பில் 23.09.2013 அன்று காங்கயம் பகுதி முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில்ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான சுவர் விளம்பரம் முதல் கட்டமாக 3 இடங்களில் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 25-09-2013 அன்று ஸ்டார் கார்டன் முதல் வீதியில் மாலை 07:00 மணி முதல் 07:30 மணி வரை தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் மன்னிப்பதே சிறந்த குணம் என்ற தலைப்பில் உரையாற்றினார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 24-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் "எளிமை மார்க்கமே இஸ்லாம் " என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 25-09-2013 அன்று ஸ்டார் கார்டன் இரண்டாவது வீதியில் மாலை 07:30 மணி முதல் 08:00 மணி வரை தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 25-09-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது
இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் "வட்டி" என்ற தலைப்பில் உரையாற்றினார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 25-09-2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "மோசடி செய்யாதீர் " என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 25-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் "இறைவனின் விசாரணை" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது