Friday, 21 November 2014

தீவிரவாதத்திற்கு எதிராக 1500 நோட்டிஸ்கள் - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 16-11-2014 அன்று இஸ்லாம் திவிரவாதத்தை ஆதரிக்கின்றதா? என்ற தலைப்பில் விழிப்புனர்வு 1500 நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துல்லாஹ்...

பேரணி குறித்து 10 போஸ்டர்கள் - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.v.காலனி கிளை யின் சார்பாக 19.11.14 அன்று தாராபுரத்தில் நடைபெறும் அமைதி பேரணி சம்மந்தாமாக  10 போஸ்டர் கள் ஒட்டபட்டன. நாள்19-11-2014 அல்ஹம்துல்லாஹ்...

தீவிரவாதத்திற்கு எதிராக 15 இடங்களில் வாகனப் பிரச்சாரம் - சிட்கோ கிளை

திருப்பூர் மாவட்டம் சிட்கோ  கிளை சார்பாக கடந்த 12.11.14 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக 15 இடங்களில் வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், இஸ்லாம் குறித்து அறிஞர்கள் கூறும் கருத்துக்கள் கொண்ட சிடி ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம் துலில்லாஹ்... 


மனித சங்கிலி நிகழ்ச்சிக்காக 20 போஸ்டர்கள் - சிட்கோ கிளை

திருப்பூர் மாவட்டம் சிட்கோ கிளையின் சார்பாக 13/11/14 அன்று பள்ளிக்கூடங்கள் இருக்கும் பகுதி, பேருந்து நிலையம் போன்ற மக்கள்  திரளாக இருக்கும் பகுதிகளில் மனித சங்கிலி நிகழ்ச்சிக்காக 20 போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

காங்கயம் கிளை சார்பாக தனிநபர் தாஃவா...

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக (19/11/2014) ஷேக் என்ற சகோதரருக்கு இனைவைப்பு பற்றி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

தீவிரவாதத்திற்கு எதிராக 2500 நோட்டிஸ்கள் - சிட்கோ கிளை

திருப்பூர் மாவட்டம்  சிட்கோ  கிளை கிளை சார்பாக 13.11.14 அன்று பள்ளிக்கூடங்கள் இருக்கும் பகுதி, பேருந்து போன்ற மக்கள்  திரளாக இருக்கும் பகுதிகளில் தீவிரவாதத்திற்கு எதிராக 2500 நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்....