Saturday, 14 April 2018

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம் ,R.P. நகர் கிளையின் சார்பாக 12-04-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 13 : 28 ),அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 12-04-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில்  கொள்கை உறுதி என்ற தலைப்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்   ஜமாஅத்  R.P.  நகர் கிளையின்  சார்பாக. 11-04-2018 புதன் அஸருக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு  ;;  மறுமை
உரை: சகோதரி சுமையா  இடம்:  மத்ரஸத்தல் ஹுதா ,   R.P.நகர்
அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் தாவா குழு சிறப்பு மசூரா - MS நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையின் சார்பாக 12-04-2018 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு  2:50 மணியளவில்  செயல்வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. இதில் 1.தாவா பணிகளை அதிகப்படுத்துவது பற்றி முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டது. 
2. கோடைகால பயிற்சி வகுப்பு 3. மாவட்டத்தின் சார்பாக எதிர்வரும் 27-04-2018 அன்று நடைபெரும் பொதுக்கூட்டம் பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் -12-04-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  சூரா அல்மாயிதா வசனங்கள்-51-53- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக கரும்பலகை தாவா செய்யும் வகையில் 12.4.2018 அன்று அல் குர்ஆன் வசனம் எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 12-4-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 109 ஆவது வசனத்தில் இருந்து 114 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.