Thursday, 4 April 2013

திருப்பூர்மாவட்டம் காங்கயம் TNTJ புதிய கிளை

  திருப்பூர்மாவட்டம் காங்கயம் பகுதியில் 03.04.2013 அன்று திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் TNTJ புதிய கிளை உருவாக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.   
 
 



நிர்வாகிகள்

 

தலைவர் :              முஹம்மதுஅலி      97886 43736  

செயலாளர் :         பாரூக்அலி                 96290 53760

                
பொருளாளர்:        இஸ்மாயில் கான்  99432 21850

துணை தலைவர் :  ஹுசைன்               91503 91074

துணை செயலாளர் :இப்ராஹிம்         96003 11737

                     

பெற்றோரைப் பேணுவோம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்_03042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 03-04-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி சுமையா அவர்கள் நற்பண்புகள் என்ற தலைப்பிலும் சகோதரி சுமையா அவர்கள் பெற்றோரைப் பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

"ஈமான் _மங்கலம் கிளை -உள்ளரங்க தொடர் பயான் _04042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 04-04-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்
சகோ.தவ்பீக் அவர்கள் "ஈமான்" என்ற தலைப்பில் உள்ளரங்க தொடர் பயான் நடைபெற்றது

இஸ்லாத்தில் நுழைந்து விட்ட மூடநம்பிக்கை (கல்லாப்பெட்டி) _மங்கலம் கிளை உள்ளரங்க பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 03-04-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் இஸ்லாத்தில் நுழைந்து விட்ட மூட நம்பிக்கை (கல்லாப்பெட்டி) என்ற தலைப்பில் உள்ளரங்க பயான் நடைபெற்றது

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்துதாயத்து அகற்றப்பட்டது _மங்கலம் கிளை _03042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 03-04-2013 அன்று மங்களம் கிளை மக்தப் மதரஸாவிற்கு புதிதாக வந்த மாணவரிடத்தில் ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து அவரது தாயத்து அகற்றப்பட்டது  

"இறைநம்பிக்கை " -வெங்கடேஸ்வராநகர்கிளை தெருமுனை பிரச்சாரம் -03042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்கிளை சார்பில்  03.04.2013 அன்று மாலை    தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது  இதில் சகோ.ரசூல் மைதீன்  அவர்கள்
"இறைநம்பிக்கை  " எனும் தலைப்பில் உரையாற்றினார்.
அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்எடுத்து சொல்லப்பட்டது