திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 23.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு
நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 53. போரின் இலக்கணம் தலைப்பில் விளக்கம் அளித்தார்...
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 23/02/2015அன்று பிறமத சகோதர் (green trends )paras, அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகளா?1, புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது
திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 22.02.2015 அன்று சுபுகுக்கு பிரகு சகோ அப்துல் வஹாப் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் , மாமனிதர் நபிகள் நாயகம், புத்தகம் வழங்கி தொழுகையின் அவசியம் குறித்தும் திருக்குர்ஆனை வாசித்து சிந்திக்கும் படியும் தாவா செய்யப்பட்டது. இவர் இடையில் இஸ்லாத்தை தழுவியவர். அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-02-2015 அன்று மங்கலம் ஊராட்சி ஒன்றிய மேல் நிலைப் பள்ளியின் ஆசிரியர்,ஆசிரியைகள் 3 பேருக்கு தஃவா செய்து முஸ்லிம்கள் தீவிரவாதிகளா புத்தகம்4 அன்பளிப்பாக வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-02-2015 அன்று பிறமத சகோதரர்.யோகேஸ் அவர்களுக்கு தஃவா செய்து முஸ்லிம்கள் தீவிரவாதிகளா என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-02-2015 அன்று மங்கலம் ஊராட்சி ஒன்றிய மேல் நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன்அவர்களுக்கு தஃவா செய்து முஸ்லிம்கள் தீவிரவாதிகளா என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-02-2015 அன்று பிறமத சகோதரி. கிரிஜாஅவர்களுக்கு தஃவா செய்து முஸ்லிம்கள் தீவிரவாதிகளா என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-02-2015 அன்று மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவருடைய கணவர் சுப்பரமணியன் அவர்களுக்கு தஃவா செய்து முஸ்லிம்கள் தீவிரவாதிகளா என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22-02-15 அன்று இரத்ததானமுகாம் சம்பந்தப்பட்ட குர்ஆன் வசனங்கள் அடங்கிய போஸ்டர்கள் 100 (60 போஸ்டர்கள் பிற கிளைகளுக்கும் 40 போஸ்டர்கள் காலேஜ் ரோடு கிளையிலும் ) முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22.02.2015 அன்று மர்கசுக்கு தாயத்து கட்டவந்த பிற மத தம்பதியருக்கு தாயத்து கட்டுவது மூடநம்பிக்கை என தாவா செய்து மனிதனுகேற்ற மார்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது..
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22.02.2015 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு
நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சகோதரர்களுக்கு சகோ. எம். முஹம்மது சலீம்
அவர்கள் பேச்சுப் பயிற்சி அளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22.02.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் தொழுகைக்காக காத்திருப்பதும் மலக்குகளின் துஆவும் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் யாசின்பாபு நகர் கிளை சார்பாக 22.02.2015 அன்று
பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோ.தீன் அவர்கள் "நரகம்"எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இஸ்லாத்தில் நிலைத்திருப்போம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 14-02-15 அன்று முதல் 22-02-15
வரை புகையிலை குறித்து பிரச்சாரம் செய்து 900 இடங்களில் ஸ்டிக்கர்கள்
ஒட்டப்பட்டது
திருப்பூர் மாவட்டம்.(தாராபுரம்) ஜின்னாமைதானம் கிளையின் சார்பாக,22/2/15ஞாயிறு அன்று இஷா வுக்கு பின் தாராபுரம் ஜமால் புதூர் பகுதியில்தெருமுனை பிரச்சாரம்.(ஆடியோ ) பி.ஜெய்னுல்ஆபிதீன் ஆற்றிய உரை " இறைவனின் அருட்கொடை" என்ற தலைப்பில் ஆற்றிய உரை போடப்பட்டது...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளையின் சார்பாக 22.02.2015 அன்று சுன்னத் ஜமாத் மதரஸா அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.பசீர் அலி அவர்கள் "இணைவைப்பு பெரும் பாவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளையின் சார்பாக 22/2/15 அன்று அஸருக்கு பின் பெண்கள் பயான் TNTJ மர்கஸில் நடைபெற்றது. சகோ:பசீர்
அலி அவர்கள் "அசத்தியவாதிகளின் எதிர்வாதங்கள்" என்ற தலைப்பில் உறையாற்றினார்.
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-02-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "நம்பிக்கையாளர்கள் யார் ?" என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-02-15 அன்று அந்தோனி என்ற பிறமத ஜோதிடருக்கு எதிர்காலத்தை கணிக்க மனிதர்களால் முடியாது என்பது பற்றி தாவா செய்து மேலும் இஸ்லாம் பற்றியும் தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 22/2/15 அன்று இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை என்ற தலைப்பில் 5000 நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 22.02.2015 அன்றுபெண்கள் பயான் நடைபெற்றது
சகோதரி. குர்ஷித்பானு அவர்கள் "மரண சிந்தனை " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்
அல்ஹம்துலில்லாஹ்........
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 22/2/2015 அன்று பிறமதசகோதரர்.குரு ,அவர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை
குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான
விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்தும் தனிநபர் தாவா
செய்யப்பட்டது