Monday, 25 June 2018
குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 14/06/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அர்ரஃது வசனம்(13: 4லிருந்து 7)வரைக்கும் ஓதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்
வாழ்வாதாரஉதவி - அனுப்பர்பாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 14/6/2018,தஸ்தகீர் என்கிற சகோதரரருக்கு ரூபாய் 1500 பொருளாதார உதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
சிறப்பு மசூரா - அனுப்பர்பாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 14/6/2018, அன்று பெருநாள் தொழுகை பித்ரா வினியோகம் சம்மந்தமாக சிறப்பு மசூரா பஜருக்குப் பின்னால் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
பயான் நிகழ்ச்சி - மடத்துக்குளம் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் மடத்துக்குளம் கிளையில் 13-6-18 அன்று 29 ம் ஒற்றை படை இரவு பயான் நடைபெற்றது, உரை சகோ உடுமலை பஜ்ஜுருல்லாஹ், தலைப்பு அந்த இரண்டு கூட்டத்தார், அல்ஹம்துலில்லாஹ்,
பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 12-6-2018 இரவுத்தொழகைக்குபின் மர்கஸில் சிறப்பு பயான் நடைபெற்றது ,அதில் சகோதரர் சஜ்ஜாத் அவர்கள் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்யவேண்டிய கடமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 13-6-2018 இரவுத்தொழகைக்குபின் மர்கஸில் சிறப்பு பயான் நடைபெற்றது அதில்
சகோதரர் சஜ்ஜாத் அவர்கள் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்யவேண்டிய கடமை என்ற தலைப்பில் இரு தினங்கள் தொடர் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்
இதர சேவைகள் - காதர்பேட்டை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 13-6-2018 அன்று நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.Photo எடுக்கவில்லை
Subscribe to:
Posts (Atom)