திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 13/04/2015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. சிராஜுதீன் அவர்கள் 89. பிறமதத்தவர்களுடன் நல்லுறவு எனும் தலைப்பில் விளக்கம் வாசிக்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 13/4/15 அன்று மர்கஸின் முன்பு தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு நீர்மோர் மற்றும் தண்ணீர் விநியோகம் கோடை காலத்தில் சிரமப்படும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர்மோர் பந்தல் அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர்மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 13-4-2015 பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர் "முஹமது சுலைமான்" அவர்கள் அர்ரஹ்மான், அர்ரஹீம் என்பதற்கு (அத்தியாயம் 1:2 வசனம்) விளக்கமளித்தார்கள்
திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 12-04-15 அன்று பிறமத சகோதரருக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் , இணைவைப்பு
குறித்தும் தனிநபர் தாவா செய்து இறைவனிடம் கையேந்துங்கள்....! என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 12-04-15 அன்று 51 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது பற்றியும் , இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் , ஜமாஅத்தின் பணிகள் குறித்தும் தனிநபர் தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் " 13 மற்றும் "அர்த்தமுள்ள இஸ்லாம் 6 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 13-04-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "மார்க்கமும் உலகமும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் சார்பாக 13.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் பஷீர் அலி அவர்கள் " தவறுகளை மன்னிப்பவன் அல்லாஹ் " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக, 12/4/15 அன்று இஷா க்கு பிறகு தாராபுரம் ஜின்னாமைதானம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
சகோதரர். அல்தாஃபி அவர்கள் "கட்டுப்படுதல்" எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக, 12/4/15 அன்று இஷா க்கு பிறகு தாராபுரம் அரச மரம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
சகோதரர். பி.ஜெய்னுல்ஆபிதீன் அவர்கள் "இறைவன் கருனையாளன்" எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக 12.4.2015 அன்று பிறமத சகோதரர்.ராமநாதன் அவர்களுக்கு இஸ்லாம் மார்க்கம் தீவிரவாதத்திற்கு எதிரானது என்று தனிநபர் தாவா செய்து, முஸ்லிம் தீவிரவாதிகள்.... ? புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-04-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இஸ்லாத்தின் சிறப்புகளில் சில.... "என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 12/04/2015 அன்று பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் சகோ: H.M.அஹமது கபீர் அவர்கள் மார்க்கப் பணியில் பெண்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பெண்களுக்கான நபிவழி சட்டங்கள். 27,புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்....