Tuesday, 19 November 2013

திருப்பூர் ஏழை சகோதரிக்கு , ரூ.6125/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 15.11.2013 அன்று  திருப்பூர்  ஏழை சகோதரி.சபுராமா அவர்களுக்கு இருதய நோய் சிகிச்சை மருத்துவ செலவுகளுக்கு , ரூ.6125/= மருத்துவஉதவி கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.

பேச்சுப் பயிற்சி _காலேஜ் ரோடு கிளை பெண்களுக்கான தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை யின் சார்பாக 19.11.2013 அன்று பெண்களுக்கான தர்பியா  நடைபெற்றது.
சகோதரி. கோவை சமீனா அவர்கள் பேச்சுப் பயிற்சி அளித்தார்கள் .சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.... 

பெரியதோட்டம் கிளை நிர்வாக சீரமைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்கிளையில்  13.11.2013 அன்று திருப்பூர் மாவட்ட தலைவர் சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில்,  கிளை நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது.

கலந்துகொண்ட கிளை உறுப்பினர்களால் பெரியதோட்டம்கிளை பொறுப்பாளராக சகோ.சபியுல்லாஹ் (89253 51245) அவர்கள் நியமிக்கப்பட்டார்..

"அல்லாஹுவிடம் பாவமன்னிப்பு தேடுவோம் " _ காலேஜ்ரோடு கிளை நோட்டீஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை யின் சார்பாக 15.11.2013 அன்று "அல்லாஹுவிடம் பாவமன்னிப்பு தேடுவோம் " எனும் தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது...

"இஸ்லாம் கூறும் ஒழுக்கங்கள்" -காலேஜ்ரோடு கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை யின் சார்பாக 18.11.2013 அன்றுசாதிக்பாட்சா நகரில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "இஸ்லாம் கூறும் ஒழுக்கங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். 
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ் 

உறவை முறிப்பது ஒரு பெரும்பாவம் _மங்கலம் கிளை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 19-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் உறவை முறிப்பது ஒரு பெரும்பாவம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

அவசர சிகிச்சைக்குஇரத்த தானம் _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 19.11.2013 அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகோதரி.பாத்திமா  அவர்களின் அவசர சிகிச்சைக்கு தேவைப்பட்ட O+ இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரரால் இரத்த தானம் வழங்கப்பட்டது.

"ஃபாத்திமா (ரலி)யின் சிறப்பு" மங்கலம் கிளை பயான்



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 18-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் "ஃபாத்திமா (ரலி)யின் சிறப்பு" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது.

"முன்மாதிரி முஸ்லிம் பெண்மணி" _ மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 18-11-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை கோல்டன் டவரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோ. தவ்ஃபீக்அவர்கள்  "முன்மாதிரி முஸ்லிம் பெண்மணி" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்.ஏராளமான சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.