Monday, 23 July 2018

போஸ்டர் தாவா_ செரங்காடு கிளை






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்          திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளையின் சார்பாக   22/07/2018      அன்று        ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு போஸ்டர் தாவா செய்யப்பட்டது.

திருக்குர்ஆன் தமிழாக்கம் படிக்க ஆர்வமா? இலவசம் எனும் லேம்ப் போஸ்டர் செரங்காட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில்  ஒட்டபட்டது.

கோவை மண்டல தாயிகள் ஒருங்கினைப்பு நிகழ்ச்சி - திருப்பூர்







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோவை மண்டல தாயிகள் ஒருங்கினைப்பு நிகழ்ச்சி  22.7.2018 ஞாயிறு காலை
10 மணிக்கு ,



திருப்பூர் பல்லடம் ரோடு,
ஹோட்டல் DRG ல் நடைபெற்றது.



மாநில செயலாளர்கள்
ரஹ்மத்துல்லாஹ்,
ஆவடி இப்ராஹீம்,
பல்லாவரம் இப்ராஹீம்,
முஹம்மது கனி.
ஆகியோர் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்..

மதரஸா மாணவ.மாணவிகளுகான ஆண்டுவிழா _ இந்தியன் நகர் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 21/07/2018/அன்றுமாலை 5:00 மனியளவில் 

மதரஸா மாணவ.மாணவிகளுகான ஆண்டுவிழா நடைபெற்றது

இதில் 37 மாணவ.  மானவிகள் மார்க்கம் சம்பந்தமான சிரிய உரையாறினார்கள் 

மதரஸாவில் ஓதக்கூடிய.மாணவ. மாணவிகள்71நபர்களுக்கு  
சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது

(அல்ஹம்துலில்லாஹ்)

மதரஸா மாணவ.மாணவிகளுகான ஆண்டுவிழா _ இந்தியன் நகர் கிளை

















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 21/07/2018/அன்று அஸர் தொழுகைக்கு பின் மதரஸா மாணவ.மாணவிகளுக்கான ஆண்டுவிழா நடைபெற்றது

இதில்  சகோ. M,i. சுலைமான் அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம்  என்ற தலைப்பில்  விளக்கமளித்து உரையாற்றினார் 
(அல்ஹம்துலில்லாஹ்)

இலவச புக் ஸ்டால்- தாராபுரம் கிளை




















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  20/7/18 அன்று  இலவச புக் ஸ்டால் அமைக்கப்பட்டது .

பிறமத மக்களுக்கு  யார் இவர்? மற்றும் ஓரிரு கொள்கை ஆகிய தலைப்புகளில்  நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.


ஒரு சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.