Sunday, 27 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 20-12-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, இதில் சமூகதீமை என்ற தலைப்பில் சகோ - மங்கலம் சலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலிலாஹ்....

பெண்கள் பயான் நிகழ்ச்சி - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையில் 18-12-15 வெள்ளி அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது.சகோதரி.ஜுலைஹா  அவர்கள் மவ்லீத் ஒர் வழிகேடு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...... அல்ஹம்துலில்லாஹ்......

தொழுகை பயிற்சி - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையில் 16-12-15 புதன் அன்று தொழுகை பயிற்சி  நடைபெற்றது.ரஸூல் மைதீன் செய்முறைகள் மூலம் விளக்கம் அளித்தார்.... அல்ஹம்துலில்லாஹ்.....

நிலவேம்பு கஷாயம் வினியோகம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 20-12-2015 அன்று டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நிலவேம்பு கஷாயம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது......அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 19-12-2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல்  பயான் நிகழ்ச்சியில் குர்ஆனுக்கு முறனான விஷயங்கள் பற்றி பேசப்படடது ,இதில் சகோ அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S. நகர் கிளை சார்பாக 20-12-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் தொழுகையின் முக்கியத்துவம்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளையின் சார்பாக 20-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் " நேர்மையான சொல்லை சொல்லுங்கள்" என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 20-12-2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்"பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கு உரியன" என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

ஷிர்க் ஒழிப்பு மாநாடு பிளக்ஸ் பேனர் - கோம்பைத்தோட்டம்


திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 18-12-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக மூன்று பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது ...அல்ஹம்துலில்லாஹ்...


தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 19-12-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல் என்ற  பயான் நிகழ்ச்சியில்  ஆம்பூரில் பாரதிய ஜனதா கட்சியின் காட்டுமிராண்டித்தனம் என்ற
 தலைப்பில்  சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு சுவர் விளம்பரம் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 10-12-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக  சுவர் விளம்பரம் நான்கு இடங்களில் 1000 சதுர அடி பரப்பளவில்  எழுதப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....




குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளையில் 19-12-2015 அன்று பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ அப்துர்ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக. 19-12-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது,இதில்  நற்பன்புகள் என்ற தொடரில்." அனைத்து முடிவும் இறைவனிடமே" என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள்   விளக்கமளித்தார்கள்,.. அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 18-12-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில்"வெள்ள நிவாரணத்தில் பனி செய்த தொண்டரனிகளுக்காக பிரார்த்தனை " என்ற  தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 19-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் யூனுஸ் நபி அவர்கள் என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 19-12-15 (சனி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்  "மெளலீது இறைவணக்கமா?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு -செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,  செரங்காடு கிளையில் 18-12-15 இஷா தொழுகைகுப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.சூரத்துல் கஹ்ஃப்(100முதல்105)வசனங்களுக்கு சகோ-முஹம்மது சலீம் MISC விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 18-12-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில்",தேவ்பந்த் ஃபத்வா உணர்த்துவது என்ன???,,"என்ற தலைப்பில்   சகோ-முஹம்மதுசலீம் அவர்கள்  பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 18-12-15 குன்னங்கால்காடு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மவ்லீது ஒர் வழிகேடு என்ற தலைப்பில் சகோ- முஹம்மது சலீம் MISC அவர்கள் உறையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 18-12-15 மஃரிப் தொழுகைகுப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் மார்க்கத்தை இழிவு படுத்தும் மவ்லீது என்ற தலைப்பில் சகோதரர் -முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 17-12-15 KNP சுப்பிரமணியம் நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் மவ்லீது வழிகேடே என்ற தலைப்பில் சகோ-ஷஃபியுல்லாஹ் அவர்கள் உறையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பில்  18-12-2015 அன்று பிறமத சகோதரர் அருண் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கி இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்....

நோட்டிஸ் வினியோகம் - V.K.P கிளை

திருப்பூர் மாவட்டம்,V.K.P கிளை சார்பாக 16-12-15 அன்று மவ்லீது ஓர் வழிகேடு என்ற தலைப்பில் நோட்டீஸ் ஊர் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையில் 16-12-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல்  பயான் நிகழ்ச்சியில் மவ்லீது ஓர் வழிகேடு என்ற தலைப்பில்  சகோ -அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 18-12-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது.இதில் நற்பன்புகள் என்ற தொடரில். "நல்லதையே பேசுங்கள்" என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - M.S. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S. நகர் கிளை சார்பாக 17-12-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் நம்பிக்கையாளர்களின் அடையாளம்  எனும் தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.....

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி -- காலேஜ்ரோடு கிளை

 திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 17-12-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில்",ஆகம விதிகளில் ஆலய பிரவேசம்"என்ற தலைப்பில்   சகோ-முஹம்மதுசலீம் அவர்கள்  பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ் ரோடு கிளையின் சார்பாக 18-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்"நபிமார்களும் மனிதர்களே"  என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்….

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 18-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் உங்களிலிருந்தே ஒரு தூதர் என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்….



குர்ஆன் வகுப்பு - ,தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 18-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "மெளலீது ஒதுவது பெரும்பாவம்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….