Saturday, 10 September 2016

கிளை பொதுக்குழு - வடுகன்காளிபாளையம்

திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளையில்  04-09-2016 அன்று   கிளை பொதுக்குழு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது இதில் கீழ்கண்ட புதிய நிவாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்....அல்ஹம்துலில்லாஹ்....
 நிர்வாகிகள் விபரம்
தலைவர்_____________________  ரபீக்******************** 9943814137.
செயலாளர்___________________  சையது இப்ராஹீம் *** 7200483157.
பொருளாளர்_________________  அரபாத்****************  9487922344
துனை தலைவர்______________  தவ்பீக்****************  7639726563.
துனை செயலாளர்____________  யூசுப்*****************  7708662102.
மாணவரனி___________________  உவைஸ்************* 8973374857.
மருத்துவரனி_________________  அசேன் முஹம்மது**  9566800326.                         

"மஸ்ஜிதுகளில் கடைபிடிக்கப்படவேண்டிய ஒழுங்குகள்" பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 04-09-2016 ஞாயிறு மாலை அஸர் தொழுகைக்கு பிறகு ஆண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில்"மஸ்ஜிதுகளில் கடைபிடிக்கப்படவேண்டிய ஒழுங்குகள்" என்ற தலைப்பில் சகோ. ஷேக்பரீத் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....

" துர்பாக்கிய சாலிகள் யார் " குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக கிளை மர்கஸில் 04-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் " துர்பாக்கிய சாலிகள் யார் " என்ற தலைப்பில் சகோ- M.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக 03-09-2016  மஃரிப் தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில் "குர்பானி பிரானியை பெண்கள் கூட அறுக்கலாம் " என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்....

"சோதனைகள் அனைத்திலும் வெற்றிகண்ட இப்றாஹிம்(அலை)" தர்பியா நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 04-09-2016 அன்று காலை 10-30மணிக்கு ஆண்கள் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் "சோதனைகள் அனைத்திலும் வெற்றிகண்ட இப்றாஹிம்(அலை)"என்ற தலைப்பில் சகோ-ஷஃபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் நிகழ்ச்சி - பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடை வீதி கிளை சார்பாக 04-09-2016 அன்று அர்த்தனாரி லைன் பகுதியில் மாலை 5 மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது.. இதில் சகோதரி- முஜிபுன்னிஷா அவர்கள் ** தொழுகையின் முக்கியத்துவம் ** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்பானி ஆட்டுத்தோல் முறையாக ஏழைகளுக்கு வினியோகம் செய்வது நபிவழி - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி கிளையின் சார்பாக  04-09-2016 அன்று  பெரியகடைவீதி சுற்று வட்டார பகுதியில்   குர்பானி ஆட்டுத்தோல் முறையாக ஏழைகளுக்கு வினியோகம் செய்வது நபிவழி என்றும் அந்த அடிப்படையில் செயல்படும் TNTJ விடம் குர்பானி தோல்களை ஒப்படையுங்கள் என்றும் வலியுறுத்தி பிரச்சாரம்   செய்யப்பட்டது  .......அல்ஹம்துல்லாஹ்......

குர்பானி ஆட்டுத்தோல் முறையாக ஏழைகளுக்கு வினியோகம் செய்வது நபிவழி - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  04-09-2016 அன்று  கோம்பைத்தோட்டம் சுற்று வட்டார பகுதியில்   குர்பானி ஆட்டுத்தோல் முறையாக ஏழைகளுக்கு வினியோகம் செய்வது நபிவழி என்றும் அந்த அடிப்படையில் செயல்படும் TNTJ விடம் குர்பானி தோல்களை ஒப்படையுங்கள் என்றும் வலியுறுத்தி பிரச்சாரம்   செய்யப்பட்டது  .......அல்ஹம்துல்லாஹ்......