Sunday, 12 October 2014
பெரிய தோட்டம் கிளைப் பொதுக்குழு...
திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 10.10.14 அன்று கிளைப் பொதுக்குழு நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
தலைவர் : ஷஃபியுல்லாஹ் - 8925351245
செயலாளர் : ரஃபீக் - 7502155512
பொருளாளர் : முஸ்தஃபா - 9894495714
து.தலைவர் : ஷேக் ஃபரீத் - 8144529610
து. செயலாளர் : பஷீர் - 9944841263
பெண்கள் பயான் - மங்கலம் கிளை சார்பாக...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 9-10-2014 அன்று கிடங்குத் தோட்டம் முதல் வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஆயிஷா பர்வீன் இஸ்லாமிய பெண்களின் ஒழுக்கம் என்ற தலைப்பிலும் சகோதரி தஸ்லீமா ஆலிமா இஸ்லாத்தில் பெண்களுக்கான உரிமைகள் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். இதில் 50க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...
மங்கலம் கிளை சார்பாக பெண்கள் பயான்....
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 8-10-2014 அன்று ரம்யா கார்டன் மதரஸாவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் தஸ்லீமா ஆலிமா அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பிலும் சகோதரி நபீலா இஸ்லாமிய அடிப்படை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் 40 க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)