Sunday, 19 July 2015

பெருநாள் திடல் தொழுகை - வாவி பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,வாவி பாளையம்  கிளையின் சார்பாக 18-07-15 அன்று பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது,அதிகமான ஆண்களும் ,பெண்களும்  கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்,பெருநாள் உரை : பஷீர் அலி 

பெருநாள் திடல் தொழுகை - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம்   கிளையின் சார்பாக 18-07-15 அன்று பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது,ஆண்களும் ,பெண்களும் அதிகமானோர் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்,பெருநாள் உரை : ஷேக் ஃபரீத்

பெருநாள் திடல் தொழுகை - யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர்  கிளையின் சார்பாக 18-07-15 அன்று பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது,ஆண்களும் ,பெண்களும் அதிகமானோர் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்,பெருநாள் உரை : முஹம்மது ஹுசைன் 

பெருநாள் திடல் தொழுகை - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் M.S.நகர்  கிளையின் சார்பாக 18-07-15 அன்று பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது,அல்ஹம்துலில்லாஹ்,
பெருநாள் உரை : முஹம்மது சலிம் MISC

பெருநாள் திடல் தொழுகை - S.V.காலணி

திருப்பூர் மாவட்டம் S.v காலனி கிளையின் சார்பாக 18-07-15 அன்று பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது,அல்ஹம்துலில்லாஹ்,
பெருநாள் உரை : M.முஹம்மது பிலால்
மேலும் ரமலான் மாதத்தில்  கேள்வி் வினாத்தாள் வழங்கப்பட்டது அதில் சரியாக பதிலளித்தவர்களுக்கு பரிசுகளும் பெருநாள் திடலில் வழங்கப்பட்டது








பெருநாள் திடல் தொழுகை - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர்   கிளையின் சார்பாக 18.07.2015 அன்று  நபிவழிப்படி  திடலில் பெருநாள்தொழுகை  நடைபெற்றது
 அதிகமான  ஆண்களும் ,பெண்களும் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ் ,பெருநாள் உரை : கோவை சல்மான்

பெருநாள் திடல் தொழுகை - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம், அலங்கியம்  கிளையின் சார்பாக  நபிவழிப்படி திடலில் பெருநாள்தொழுகை  நடைபெற்றது
   ஆண்களும் ,பெண்களும் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ் ,பெருநாள் உரை : ரசூல் மைதீன்

பெருநாள் திடல் தொழுகை - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  நபிவழிப்படி திடலில் பெருநாள்தொழுகை  நடைபெற்றது
  அதிகமான ஆண்களும் ,பெண்களும் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ் ,பெருநாள் உரை : முஹம்மது சலிம் ....





பெருநாள் திடல் தொழுகை - ஜி .கே.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் , ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக  நபிவழி அடிப்படையில் திடலில் பெருநாள்தொழுகை  நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ் 
 300 க்கும் அதிகமான ஆண்களும் ,பெண்களும் கலந்து கொண்டனர்.பெருநாள் உரை : செரங்காடு அப்துல்லாஹ் .....

ஃபித்ரா விநியோகம் - s.v.காலணி கிளை


T.N.T.J.திருப்பூர் மாவட்டம் ,s.v.காலனி கிளையின் சார்பாக 90 ஏழை குடும்பங்களுக்கு  ரூபாய் 250 மதிப்புள்ள உணவு பொருட்களும்  கறிக்கு தனியாக ரூபாய் 150 பணமும்  பிஃத்ரா வழங்கபட்டது, அல்ஹம்துல்லாஹ்,,,,,,,

ஃபித்ரா விநியோகம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்.வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக  ரூ200 மதிப்புள்ள பித்ரா பொருட்களும் ,இறைசிக்கு 150 ரூபாய் பணமும்  என மொத்தம் 70  குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

ஃபித்ரா விநியோகம் - தாராபும் & அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் & அலங்கியம் கிளை யின் சார்பாக, ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. நபர் ஒன்றுக்கு 

ரூ 170  மதிப்பிலான  பொருட்கள் மற்றும் கறிக்கு 150 என, மொத்தம் 175  குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

வாழ்வாதார உதவி - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்  கோம்பைத்தோட்டம் கிளை  சார்பாக வாழ்வாதார உதவியாக மேட்டுபாளையத்தை சேர்ந்த சகோதரருக்கு ரூ 2300 வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

ரமளான் இரவு பயான் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 16-07-15 அன்று உடுமலை கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான் நடைபெற்றது. சகோ.சேக்மைதீன்.,  அவர்கள் "எதிரிகளின் சூழ்ச்சியும், இஸ்லாத்தின் வளர்ச்சியும்"எனும் தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 16-7-15அன்று இஷா தொழுகைக்குப் பிறகு இரவு பயான் நடைபெற்றது.இதில் "நல்ல சொல்லும் தர்மமே"எனும், தலைப்பில்: சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 15-7-15அன்று இஷா தொழுகைக்குப் பிறகு இரவு பயான் நடைபெற்றது.இதில் "ரமலான் தரும் பயிற்சி  ஆயுள் முழுவதும்"எனும், தலைப்பில்: சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் - தாராபுரம்


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை யின் சார்பாக,16-7-15 (வியாழன்) அன்று  இரவுத்  தொழுகைக்குப்  பிறகு பயான் நடைபெற்றது சகோதரர்: முகமது சுலைமான், அவர்கள் "பாவமன்னிப்பு"  என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.....