Saturday, 15 April 2017
மாவட்ட மாநாடு தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர்,
TNTJ வெங்கடேஸ்வரா நகர்கிளை சார்பாக. செவ்வாய் இரவு 8.30 க்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ். உரை சகோதரி ஆஷிஹா( மதரஸத்துத் தக்வா மாணவி)
தலைப்பு "அகிலத்தாரின் அழகிய. முன் மாதிரி முஹம்மதுர் ரசூலுல்லாஹ் "
இடம் .ரேணுகா நகர் (வேலன் ஹோட்டல் பின்)
TNTJ. வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக. திங்கள் மற்றும் செவ்வாய்்பெண்கள் தாவா குழ. அழைப்பு பணி செய்தனர் போட்டோ எடுக்கவில்லை
தனிநபர் தாவா - செரங்காடு கிளை
கொள்கை விளக்கம் :
திருப்பூர் மாவட்டம் , செரங்காடு கிளை சார்பாக வரக்கூடிய ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு
11-04-2017 அன்று காலை ஃபஜ்ருக்குப் மன்சூர் என்ற சகோதரரிடம் ஏகத்துவ கொள்கை விளக்கப்பட்டது.மாநாட்டிற்காக வசூலும் செய்யப்பட்டது.
மேலும் அவரிடம் "அல்லாஹ்வின் தூதரே அழகிய முன் மாதிரி" புத்தகமும் வழங்கப்பட்டது. வருகின்ற ஜூம்ஆ விற்கு அழைப்பும் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் , செரங்காடு கிளை சார்பாக வரக்கூடிய ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு
11-04-2017 அன்று காலை ஃபஜ்ருக்குப் மன்சூர் என்ற சகோதரரிடம் ஏகத்துவ கொள்கை விளக்கப்பட்டது.மாநாட்டிற்காக வசூலும் செய்யப்பட்டது.
மேலும் அவரிடம் "அல்லாஹ்வின் தூதரே அழகிய முன் மாதிரி" புத்தகமும் வழங்கப்பட்டது. வருகின்ற ஜூம்ஆ விற்கு அழைப்பும் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
மாவட்ட மாநாடு குழு தாவா - செரங்காடு கிளை
பெண்கள் தாவா குழு:T N T Jதிருப்பூர் மாவட்டம்,*செரங்காடு கிளை சார்பாக ஏப்ரல் -16 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டை முன்னிட்டு 10-04-16- அன்று மாலை அஸருக்குப் பிறகு பெண்கள் தாவா குழு செரங்காடு பகுதிகளில் உள்ள 20 வீட்டிலுள்ள பெண்களைச் சந்தித்து மாநாட்டிற்காக அழைப்பு கொடுத்தனர், வசூலும் செய்தனர்,அல்ஹம்துலில்லாஹ்
முஹம்மது ரஸூலுல்லாஹ் மாநாடு போஸ்டர் - பல்லடம் கிளை
திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளைசார்பாக (9-4-17) ஞாயிறு அன்று மகாலட்சுமிநகர் பகுதியில் முஹம்மது ரஸூலுல்லாஹ் மாநாடு போஸ்டர்50 மற்றும் மின் கம்பம் போஸ்டர்100 ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்....தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் பல்லடம் கிளையில் அண்ணாநகர் பகுதியில்11:4:2017 அசருக்குப்பின் போஸ்ட்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
மாவட்ட மாநாடு தனிநபர் தாவா - செரங்காடு கிளை
தனிநபர் தாவா:
திருப்பூர் மாவட்டம் , செரங்காடு கிளை சார்பாக வரக்கூடிய ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு
11-04-2017 அன்று காலை ஃபஜ்ருக்குப் பிறகு 20 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது. மாநாட்டிற்காக வசூலும் செய்யப்பட்டது.
மேலும் சந்தித்த நபர்களுக்கு "அல்லாஹ்வின் தூதரே அழகிய முன் மாதிரி" புத்தகமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை
T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 11-04-17 செவ்வாய்
பஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து
அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் உளுவை நீக்கும் செயல்கள் என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு போஸ்டர்,பிளக்ஸ் பேனர் - G.K கார்டன் கிளை
திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு போஸ்டர் ஒட்டப்பட்டது,மேலும் பிளக்ஸ் பேனர் 5*3 அளவில் இரண்டும்,8*8 அள்வில் ஒன்றும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது,மேலும் அல்லஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி புத்தகம் மொத்தம் 200 வழங்கி தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி - G.K கார்டன்
T N T J திருப்பூர் மாவட்டம் * G.k கார்டன் கிளையின் சார்பாக 11-04-17 பஜ்ர் தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி"
நடைபெற்றது,*நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் *உளுவின் சட்டங்கள்
*பள்ளி வாசலில் உளூச் செய்ய ஏற்பாடு செய்தல்
*உளுச் செய்யும் முறை
* பல் துலக்குதல்
பல் துலக்கும் குச்சி
என்ற தலைப்பின் கீழ்படித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாடு குழு தாவா- பெரியகடைவீதி கிளை
TNTJ பெரியகடைவீதி கிளை சார்பாக கடந்த 03-04-2017 முதல் 08-04-2017 வரை தினமும் ஐந்து மணி முதல் ஒன்பது மணிவரை கடைவீதிக்கு சென்று நாம் இறைத்தூதர் அவர்களை மட்டுமே பின்பற்றக்கூடியவர்களாக இருக்கவேண்டும் என்று தாவா செய்து முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாட்ற்கு சிறப்பிதழ் 200, நோட்டீஸ் 500 கொடுத்து அழைப்பு விடுத்து வசூலும் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)