திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக அன்று பாதையில் கிடந்த பிறமதசகோதரர். ரெட்டியா பாளையம் நாச்சிமுத்து கவுண்டர் அவர்கள் தவற விட்ட பத்திர சிட்டா, அடங்கல் புத்தகங்களை அவரிடமே நேரில் சென்று கிளை நிர்வாகிகள் ஒப்படைப்பு, மேலும் அவரின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி முஸ்லிம்தீவிரவாதிகள்..? புத்தகம் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது....
Friday, 9 January 2015
258. குர்ஆன்அல்லாத மற்றொருவஹீ _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 09.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. செய்யது உஸ்மான் அவர்கள் 258. குர்ஆன்அல்லாத மற்றொருவஹீ எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
காலேஜ்ரோடு கிளை தனிநபர் தாஃவா
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 09.01.2015 அன்று தனிநபர்
தாஃவா செய்யப்பட்டது. பள்ளிக்கூடத்தில் படிக்கும் ஷேக் முஹம்மது எனும்
சகோதரருக்கு பள்ளிவாசலுக்கு வந்து ஜமாஅத்தாக தொழுவது, மார்க்கப் பணிகளில்
ஈடுபடுவது குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் ஜமாஅத் தொழுகை
குறித்து ஏகத்துவம் இதழில் வெளியான நான்கு பக்கம் கொண்ட கட்டுரை தொகுப்பும்
வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
காலேஜ் ரோடுகிளைதனிநபர் தாஃவா
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 08.01.2015 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது. இதில், பள்ளிவாசலில் ஜமாஅத்தாக தொழுவதால் கிடைக்கும் நன்மைகள்
சிறப்புகள் குறித்து இப்ராஹீம் எனும் சகோதரருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது.
மேலும் ஜமாஅத் தொழுகை குறித்து ஏகத்துவம் இதழில் வெளியான கட்டுரை
தொகுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
பிறமத சகோதரரிடம் புத்தகம் வழங்கி தாஃவா _காலேஜ் ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 08.01.2015 அன்று வாட்டர்
ஃபில்டர் டீலராக இருக்கும் கார்த்திக் எனும் பிறமத சகோதரரிடம் இஸ்லாம்
தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கம், முஸ்லிம்கள் தீவிரவாதத்தை
ஆதரிக்கவில்லை, முஸ்லிம்கள் மீது பரப்பப்படும் அவதூறு ஆகியவை குறித்து
எடுத்து சொல்லி தாஃவா செய்யப்பட்டது. மேலும், முஸ்லிம்கள் தீவிரவாதிகளா?
(வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும் வளைக்கப்பட்ட வரலாறும்) எனும் புத்தகம்
அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
பள்ளிவாசலில் ஜமாஅத்தாக தொழ தனிநபர் தாஃவா _காலேஜ் ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 08.01.2015 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது. இதில், பள்ளிவாசலில் ஜமாஅத்தாக தொழுவதால் கிடைக்கும் நன்மைகள்
சிறப்புகள் குறித்து முஹம்மது இப்ராஹீம் எனும் சகோதரருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது.
மேலும் ஜமாஅத் தொழுகை குறித்து ஏகத்துவம் இதழில் வெளியான கட்டுரை
தொகுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
ஜமாஅத்தாக தொழுவதால் கிடைக்கும் நன்மைகள் _காலேஜ்ரோடு கிளை தனிநபர்தாஃவா
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 08.01.2015 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது. இதில், பள்ளிவாசலில் ஜமாஅத்தாக தொழுவதால் கிடைக்கும் நன்மைகள்
சிறப்புகள் குறித்து காசிம் எனும் சகோதரருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது.
மேலும் ஜமாஅத் தொழுகை குறித்து ஏகத்துவம் இதழில் வெளியான கட்டுரை
தொகுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
கொலையாளியை மன்னிக்கும் அதிகாரம் _ மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 08.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. செய்யது அலி அவர்கள் 401. கொலையாளியை மன்னிக்கும் அதிகாரம் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
தீண்டமுடியாதவேதம் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 07.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. உமர் அவர்கள் 291. தீண்டமுடியாதவேதம் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)