தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 31.05.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "சொர்க்கத்தின் மாளிகை" என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம்கிளை சார்பாக 31.05.2013 அன்று 10 வகுப்பு (S.S.L.C.) மாணவ மாணவியர்களுக்கு தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து உடனடியாக இலவச ரிசல்ட் மற்றும் பிரிண்ட் அவுட் எடுத்து 10 வகுப்பு (S.S.L.C.)மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 30.05.2013 அன்று இஷாதொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "ஈமானில் ஏற்ற தாழ்வு" என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது