Thursday, 30 March 2017
ஆலோசனை கூட்டம் - திருப்பூர் மாவட்டம்
TNTJ திருப்பூர் மாவட்டம் நிர்வாகத்தின் சார்பாக கோம்பைதோட்டம், வெங்கடேஸ்வரா நகர், பெரியகடை வீதி,பெரிய தோட்டம் கிளைகள் சந்திப்பு 28.03.2016 அன்று மாலை 7.00 மணிக்கு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது.இதில் கிளைகள் வாரியாக இதுவரை செய்த மாநாட்டு பணிகள் குறித்து கேட்டறியப்பட்டது.மாநாட்டுப்பணிகள் வீரியப்படுத்துவது சம்பந்தமாகவும், பொருளாதார வசூல் சம்பந்தமாகவும் ஆலோசனைகள் செய்யப்பட்டது.மேலும் வருகின்ற 09/04 அன்று நடைபெற உள்ள மதரஸா மாணவர்களின் பேரணி குறித்து ஆலோசிக்கப்பட்டது.
முஹம்து ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு குழு தாவா - மங்கலம் கிளைகள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை, இந்தியன் நகர் கிளை, RB.நகர் கிளை களின் சார்பாக மங்கலம் கடை வீதி பகுதியில் 28/03/17/ அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு சம்பந்தமாக மங்கலம் நால்ரோடு கடைபகுதியில் முஸ்லீம் மற்றும் # மாற்று மத சகோதர்கள் அனைவருக்கும் மாநாடு அழைப்பு கொடுத்து முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு புக் # 200 வினியோகம் செய்யயப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாடு தெருமுனைபிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை
Tntj திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 27-03-2017 அன்று இரவு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாட்டினை முன்னிட்டு தொடர் தெருமுனைப்பிரச்சாரம் முஹமதியர் வீதி, மிஷின் வீதி ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற்றது, சகோ -ராஜா அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ். மேலும் மதரஸா மாணவர்கள் பொதுமக்களுக்கு மெகா போன் மூலம் அழைப்பு விடுத்தனர் அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)