Thursday, 19 July 2018
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டசகோதரர் சரத்குமார் - முஹம்மது நியாஸ் ஆக- செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட சகோதரர் சரத்குமார் என்ற முஹம்மது நியாஸ் அவர்கள்
இஸ்லாமிய மார்க்கத்தை அறிய ஆவலாக உள்ளதாக கோரிக்கை வைத்ததை ஏற்று 17/07/2018- அன்று TNTJ சார்பில் நடத்தப்படும் அல்ஹிதாயா இஸ்லாமிய அழைப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அல்ஹம்துலில்லாஹ்
இஸ்லாமிய மார்க்கத்தை அறிய ஆவலாக உள்ளதாக கோரிக்கை வைத்ததை ஏற்று 17/07/2018- அன்று TNTJ சார்பில் நடத்தப்படும் அல்ஹிதாயா இஸ்லாமிய அழைப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அல்ஹம்துலில்லாஹ்
இரண்டு யூனிட் இரத்த தானம் - அலங்கியம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 14/7/18 அன்று பழனி வேல் மருத்துவ மணையில் 0+ இரத்த வகை சகோ சையது இப்ராஹீம் அவர்கள் இரத்த குறைபாட்டிற்காக இரண்டு யூனிட் இரத்த தானம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
வஹி செய்தியை மட்டும் தான் மார்க்கம் - அலங்கியம் கிளை தெருமுனை பிரச்சாரம்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 16-7-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு தெற்க்கு முஸ்லிம் தெரு (கினறு) பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.அப்பாஸ் அவர்கள் வஹி செய்தியை மட்டும் தான் மார்க்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்.
இதில் சகோ.அப்பாஸ் அவர்கள் வஹி செய்தியை மட்டும் தான் மார்க்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)