Saturday, 8 February 2014

ஜனவரி 28 நன்றி அறிவிப்பு கூட்டம் _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 07-02-2014 அன்று பெண்கள் மதரஸாவில் பயான் நிகழ்ச்சி மற்றும் ஜனவரி 28 போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது

அவினாசி கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 08.02.2014  அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

சகித்துக்கொள்வோம் _ மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 07.02.2014 அன்று சகோ.தவ்பீக்அவர்கள் "சகித்துக்கொள்வோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஏழைசகோதரி சிகிச்சைக்காக ரூ.2500/= மருத்துவ உதவி மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 07.02.2014 அன்று மங்கலம் சகோதரி. ரமலான் பேகம் அவர்களின் தலையில் அறுவை சிகிச்சைக்காக ரூ.2500/= மருத்துவ உதவி அவரது கணவரிடம் வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்..

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் _பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 07.02.2014 அன்று ஒருவரிடம்  ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து அவர்  கையில் கட்டியிருந்த தாயத்து கயறு அகற்றப்பட்டது.

நோட்டிஸ் மற்றும் புத்தகங்கள் வழங்கி குழு தாவா _மங்கலம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளையின் சார்பாக 06-02-2014 அன்று காயிதேமில்லத் நகரில் பெண்கள் குழுவாக சென்று குழு தஃவா செய்தனர். அப்போது திக்ரு செய்வோம் என்ற நோட்டிஸ் மற்றும்  மனனம் செய்வோம் புத்தகம் 46 இலவசமாக விநியோகம் செய்தனர். இன்னும் தாயத்து தொடர்பாக தஃவா செய்து இருவர் கட்டி இருந்த தாயத்து அகற்றப்பட்டது

விதியை எப்படி நம்புவது _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 08.02.2014  அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "விதியை எப்படி நம்புவது"எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

அனைவரும் நரகை கடக்க வேண்டும் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06.02.2014 அன்று சகோ.சிராஜுதீன் அவர்கள் " அனைவரும் நரகை கடக்க வேண்டும்என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

சிறை செல்லும் போராட்ட நன்றி போஸ்டர் _பெரிய தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை யின் சார்பாக 07.02.2014 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவித்து  போஸ்டர், பிரதான பகுதிகளில் முக்கியஇடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஒட்டப்பட்டது...

உறவுகளுக்கு முன்னுரிமை _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளைசார்பில் 06.02.2014 அன்று சகோ.செய்யதுஇப்ராகிம் அவர்கள் "உறவுகளுக்கு முன்னுரிமை 385"எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.