Wednesday, 11 March 2015

பிறமதசகோதரர்க்குதனிநபர் தாவா -செரங்காடு கிளை



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 11/3/2015 அன்று  பிறமதசகோதரர்க்கு, (Pem school accountant) அவர்களுக்கு
இஸ்லாமிய கடவுள் கொள்கை ,
இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்தும்  தனிநபர் தாவா செய்யப்பட்டது, மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் "1, புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

விவாகரத்து (தலாக்) _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 11.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள்66. விவாகரத்து (தலாக்)எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்...

2பிறமத சகோதரர் புத்தகங்கள் வழங்கி தாவா _Ms நகர் கிளை -Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-03-15 அன்று 2பிறமத சகோதரர் அவர்களுக்கு   இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் ""மனிதனுக்கேற்ற மார்க்கம் "  புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரர் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-03-15 அன்று பிறமத சகோதரர் அவர்களுக்கு   இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "முஸ்லிம் தீவிரவாதிகள் ...? "  புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

சகோதரர் கண்ணன் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-03-15 அன்று சகோதரர் கண்ணன் அவர்களுக்கு   இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "முஸ்லிம் தீவிரவாதிகள் ...? " மற்றும் "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

"ஏகத்துவம் " _காலேஜ் ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை  சார்பாக 09.03.2015 அன்று பாத்திமா நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
சகோ. பஷீர் அலி அவர்கள் "ஏகத்துவம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

"அர்ரஹ்மான் " _ Ms நகர் கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-03-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .சகோ.அன்சர்கான் அவர்கள் "அர்ரஹ்மான் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்

பிறமத சகோதரர் க்கு புத்தகம் வழங்கி தாவா_செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  10.03.2015 அன்று   பிற மத சகோதரர் திராவிட கட்சியை சேர்ந்த ஆறுமுகம் அவர்களுக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்     புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

டெய்லர் கடை உரிமையாளர் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா -செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  10.03.2015 அன்று   பிற மத சகோதரர் டெய்லர் கடை உரிமையாளர் அவர்களுக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்     புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

வேலன் ஓட்டல் மேனேஜர் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா_ செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை   சார்பாக  10.03.2015 அன்று   பிற மத சகோதரர்கள். வேலன் ஓட்டல் மேனேஜர்   அவர்களுக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம் "  புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

பிற மத சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா_செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்  
செரங்காடு கிளை   சார்பாக  10.03.2015 அன்று   பிற மத சகோதரர் கள்.  வேலன் ஓட்டல் ASST. மேனேஜர் & காவலாளி ஆகியோ ருக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம் "2   புத்தகங்கள்வழங்கிதாவா செய்யப்பட்டது

தாவா பணிகளை வீரியமாக செய்த கிளைகளுக்கு பரிசு... _திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம் சார்பாக 08.03.2015 அன்று நடைபெற்ற    "கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா" நிகழ்ச்சியில்   
கடந்த மாதம் (பிப்ரவரி 2015)  தாவா பணிகளை வீரியமாக செய்த கிளைகளுக்கு அவற்றின் பணிகளை பாராட்டும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் பரிசு வழங்கப்பட்டது.


முதலிடம் பெற்ற M.S.நகர் கிளைக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் ...? - 130புத்தகம்








இரண்டாம் இடம் பெற்ற செரங்காடுகிளைக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்...? - 110புத்தகம்



 


மூன்றாம் இடம் பெற்ற காலேஜ்ரோடு கிளைக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள் ...? - 100புத்தகம்
மற்றும் பிற கிளைகளுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் ...? - 670புத்தகம் வழங்கப்பட்டது..
ஆக மொத்தம் 1000
புத்தகம் பிறமத மக்களுக்கு வழங்கி தாவா செய்ய வழங்கப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்...

"கலாச்சார சீரழிவு" _ 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் _பெரியகடைவீதி கிளை



திருப்பூர் மாவட்டம் பெரியகடை கிளை  சார்பாக 10.03.2015 அன்று, 2இடங்களில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.ராஜா மற்றும் சகோ.பிலால்  ஆகியோர்  "கலாச்சார சீரழிவு"   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....

"மார்க்க விஷயங்களை அறிய முயற்சிப்போம் " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 10-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "மார்க்க விஷயங்களை அறிய முயற்சிப்போம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

பெண்கள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 10-03-15 அன்று பெண்கள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சகோ .அன்சர்கான் misc அவர்கள் பயிற்சி வழங்கினார்

புக்ஸ்டால் _கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக 6/3/15 அன்று ஜும்ஆவிற்கு பிறகு CD dvd புக்ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில் ஏராளமான தலைப்புகளில் cd க்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டது.

தொழுகை _ கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக 10/3/15 அன்று ராஜிவ் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ.பஷீர் அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

பிறமத சகோதரர். அரவிந்த் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா -கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக 5/3/15 அன்று பிறமத சகோதரர். அரவிந்த் அவர்களுக்கு  இதுதான் பைபில், யேசு சிலுவையில் அறையப்படவில்லை, யேசு இறைமகனா, மாமனிதர் நபிகள் நாயகம் , மனிதருக்கு ஏற்ற மார்க்கம், மற்றும் TNTJ vs ஷாக்ஷி விவாதம் CD DVD யும் வழங்கப்பட்டு தாவா செய்யப்பட்டது.

பிறமத சகோதரர். நாகராஜ் க்கு தனி நபர் தாவா -செரங்காடு கிளை



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 10.03.15 அன்று பிறமத சகோதரர். நாகராஜ்   அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

பரிந்துரைபயன்தருமா? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 10.03.2015 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சையது அலி  அவர்கள் 17. பரிந்துரைபயன்தருமா?  எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

"கிளை நிர்வாகிகளுக்கான மாவட்டதர்பியா" _ திருப்பூர் மாவட்டம்




திருப்பூர் மாவட்டம் சார்பாக 08.03.2015 அன்று பஜ்ர் முதல் அசர் வரை "கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா"    திருப்பூர் பெரியகடை வீதி அஜந்தா மஹாலில்  நடைபெற்றது.

இதில் திருப்பூர் மாவட்ட பொருளாளர் முஹம்மது சலீம் அவர்கள் தலைமையில், 
 









திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் சகோ.S.M.ஆஸம் misc., அவர்கள் "நோக்கம் என்ன?" எனும் தலைப்பிலும், 
மாநில பேச்சாளர் சகோதரர். குல்ஜார் நுஃமான் அவர்கள் "ஹதிஸ் அல்குர்ஆன் க்கு முரண்படுமா? எனும் தலைப்பிலும்,
 மாநில துணைதலைவர் சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் "சூனியம் இணைவைப்பே" எனும் தலைப்பிலும், 
மாநில பொதுச்செயலாளர் சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ்  அவர்கள்  "எது தவ்ஹீத்" எனும் தலைப்பிலும்  பயிற்சி வழங்கி  விளக்கம் வழங்கினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்...

போதை புகை உயிருக்கு பகை -கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 09/03/2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் போதை புகை உயிருக்கு பகை என்ற தலைப்பில் உரையாற்றினார்

பெண்கள் பயான் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை



திருப்பூர் மாவட்டம்  மங்கலம் கிளை  சார்பாக 09.03.2015 அன்று  பெண்கள் பயான் பயிற்சி வகுப்பு சகோதரி.சுமைய்யா அவர்களால் நடத்தப்பட்டது.

இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுகூட்டம் -மங்கலம் கிளை



திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 08.03.2015 அன்று மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது , 

 
இதில் மாநில துணைத்தலைவர் சையது இப்ராகிம் அவர்கள் ஏகத்துவமும் எதிர்வாதமும் என்ற தலைப்பிலும் , 
மாநில பொதுச்செயலாளர் கோவை R.ரஹமதுல்லாஹ் அவர்கள் 
உலகை ஈர்க்கும் உன்னத மார்க்கம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இதில் எராளமான சகோதர்களும் சகோதரிகளும் கலந்துகொண்டார்கள்  அல்ஹம்துலில்லாஹ்...





பிறமத சகோதரர்.மோகன் க்கு தனி நபர் தாவா -செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 09.03.15 அன்று பிறமத சகோதரர்.மோகன்  அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர்கள் இருவருக்குதனி நபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 09.03.15 அன்று பிறமத சகோதரர்கள்.சங்கர், குணா ஆகிய இருவருக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர்க்குதனி நபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 09.03.15 அன்று பிறமத சகோதரர். ஆட்டோ ரவி   அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

"பேச்சுப்பயிற்சியின் முக்கியத்துவம் " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 10-03-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "பேச்சுப்பயிற்சியின் முக்கியத்துவம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்